பல்லாவரம் வாஸ்து Pallavaram Vastu Consultant

பல்லாவரம் வாஸ்து Pallavaram Vastu Consultant

பல்லாவரம் வாஸ்து ஆலோசகர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய பல்லாவரம் பகுதியில் எனது வாஸ்து சார்ந்த ஆலோசனை எப்பொழுதும் ஒவ்வொரு வாரமும் இருக்கின்றது.அதாவது  சென்னை நகர் என்று சொன்னாலே சென்னை மட்டும் கிடையாது சென்னை நகர் புறநகர் பகுதிகள் தான். அந்த வகையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கவும், ஒரு தனிப்பட்ட முறையில் வீடுகளை கட்டவும் அல்லது, ஏற்கனவே கட்டிய வீட்டை வாஸ்து முறைக்கு மாற்றி வைக்கவும் அல்லது, தரைத்தளம் மட்டுமே கட்டி இருப்பார்கள். முதல் தளம் கட்டவும் அல்லது அதற்கு அடுத்த இரண்டாம் தளம் கட்டவும் வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்குவதற்காக ஒவ்வொரு வாரமும் சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு வந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் பல்லாவரம் பகுதிகளிலும் எனது வாஸ்து சார்ந்த ஆலோசனைக்கு அழைக்கும் பொழுது உங்கள் இடத்திற்கு வந்து காம்பஸ் வைத்து டிகிரி பார்த்து இடத்தை பரிசோதனை செய்து வாஸ்து ஆலோசனை வழங்க முடியும். அந்த வகையில் பல்லாவரத்தில் சுற்றுப்புற பகுதிகள் அனைத்து இடங்களுக்கும் ஒருவேளை நேரில் நான் வர முடியாவிட்டாலும், ஆன்லைன் மூலமாகவும் வாஸ்து ஆலோசனை வழங்க முடியும்.

Pallavaram Vastu Consultant: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  In my Vastu journey, my Vastu consultation is always every week in Pallavaram area which is a suburb of Chennai city.In other words, when I say Chennai city, it is not only Chennai but the suburbs of Chennai city.  In that way they can buy an apartment house, build a private house or convert an already built house to Vastu system or build only the ground floor.  Every week I visit the suburbs of Chennai to provide vastu advice for building a first floor or a second floor next to it.  That way, when you call for my vastu consultation in Pallavaram areas, I can come to your place, check the degrees with a compass and give vastu advice.  That way, even if I can’t visit all the surrounding areas in Pallavaram, I can give Vastu advice online. #pallavaram vasthu #பல்லாவரம் வாஸ்து. Posted by Vastu_Shastram In Blog. பல்லாவரம் வாஸ்து, Pallavaram Vastu Consultant,Top Vastu Shastra Consultants in Pallavaram,#pallavaram vasthu, #பல்லாவரம் வாஸ்து,”Best Vastu Consultant naear me” ,Top Vastu Shastra Consultants in Zamin Pallavaram,Vastu Office, பல்லாவரம் வாஸ்து, Pallavaram vastu,George Town vastu consultant, ஜார்ஜ் டவுன் வாஸ்து,பல்லாவரம் வாஸ்து ,Vastu Consultant, Thirukkalungunram Vastu Work, Pallavaram Vastu Traveling, Crombet Vastu, Kovilpadagai Vastu, Perungudi Vastu Specialist., Vastu Shastra Consultants in Pallavaram, Chennai. Find ✓ Vaastu Expert, ✓Vastu Astrologers, ✓Vastu Shastra for Home, ✓Vastu Experts.#pallavaram vasthu #பல்லாவரம் வாஸ்து. Posted by Vastu_Shastram In Blog, Districtwise Vasthu Videos. ஒரு வீடு எப்படி இருக்க.Popular Vastu Shastra Consultants in Zamin Pallavaram, Chennai 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!