படிகள் அமைப்பதில் வாஸ்து சந்தேகம்

படிகள் சார்ந்த விஷயத்தில் நமது மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும். படிகள் என்பது கடிகாரச் சுற்றில் இருக்க வேண்டுமா? அல்லது கடிகார சுற்றின் எதிர் நிலையில் இருக்க வேண்டுமா? என்கிற விஷயத்தை கவனிக்க வேண்டும் என்பார்கள். எது எப்படி இருந்தாலும் நீங்கள் கடிகாரச் சுற்று வகையில் ஏறுகிறோம் என்று சொன்னால் அதே சமயம் கடிகார சுற்று எதிர்நிலையில் இறங்குகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்த விசயம் படிகளில் கவனிக்க வேண்டியது உயரங்களும் தாழ்வு நிலையும் மிக மிக முக்கியம். அதே சமயம் கால் வைக்கிற இடம் உச்சமா நீச்சமா என்கிற விஷயம் மிக மிக முக்கியம். மற்றொரு விஷயத்தை நாம் வந்து சொல்ல வேண்டும் இந்த இடத்தில் எங்கு படி வர வேண்டுமோ அங்கு வாசல் வரக்கூடாது. எங்கு வாசல் வரலாமோ அங்கு படி வரக்கூடாது. எங்கு வாசல் இருக்கின்றதோ அங்கு சாலை இருக்கலாம். எங்கு சாலை இருக்கக் கூடாதோ, அந்த இடத்தில் படி இருக்கலாம் இதை கவனிப்பது வாஸ்து வகையில் நலம்.

Our people have a lot of doubts about steps. Should steps be around the clock? Or should it be in the opposite position of the clock circuit? They say that the matter should be observed. In any case, if you say that you are climbing the clockwise circuit, you must take it that you are going into the opposite position. At the same time, it is very important whether the place where the foot is placed is the highest or the highest. We have to come and say another thing that we should not come to this place where we want to step. Steps should not come wherever you can come to the door. Where there is a door, there may be a road. Wherever the road should not be, there may be a step in that place and it is good to observe this.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!