நல்ல தெருகுத்து வாஸ்து Good street Road Hit Vastu
தெருக்குத்து வாஸ்து என்று சொல்லும் பொழுது நான்கு நல்ல தெருக்குத்துகளும் நான்கு தவறான தெருக்குத்துகளும் இருக்கின்றன. நான்கு நல்ல தெருக்குத்துகள் என்று சொல்லும் பொழுது வடகிழக்கு வடக்கிலிருந்து மோதுகிற தெருக்குத்து வடகிழக்கு கிழக்கில் இருந்த மோதுகிற தெருகுத்து மிகுந்த நன்மையை கொடுக்கிற அமைப்பாக இருக்கும். அதே போல மேற்கிலிருந்து வந்து மோதுகிற தெருக்குத்து என்பது வடமேற்கு மேற்கிலிருந்து மோதுகிற குத்தும் தென்கிழக்கு தெற்கிலிருந்து வந்த மோதுகிற குத்தும் மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும். அதே சமயம் ஒரு சாலை இருக்கிறது என்று சொன்னால் வடக்கும் கிழக்கும் சாலை இருந்து அந்த சாலையின் தெரு தாக்கங்கள் ஒரு இல்லத்தில் குத்தாக வெளிப்பாடு செய்யும். அதை குத்து என்பது முழுவதும் முழுவதுமாக வேலை செய்கிற ஒரு நிகழ்வு . தெரு தாக்கம் தெரு பார்வை என்பது ஒரு 20% வேலை செய்கிற ஒரு அமைப்பு. ஆக வடக்கும் கிழக்கும் சாலை இருந்தால் தெரு தாக்கமாக தெரு பார்வையாக 20 சதவீதத்துக்கு வேலை செய்யும். அதே வடமேற்கு மேற்கில் ஒரு சாலை இருந்து நேராக கிழக்கே சென்றாலும் நேராக தெற்கே திரும்பினாலும் அது ஒரு 20% தெரு தாக்கமாக தெரு பார்வையாக வேலை செய்யும். அதே சமயம் தெற்கிலிருந்து வருகிற ஒரு சாலை நேராக வடக்கு சென்று மேற்கிலிருந்து அவர்களோடு சாலை நேராக கிழக்கில் செல்லாமல் திரும்பினாலோ வடக்கில் திரும்பினாலும் அது மிகுந்த யோகத்தை செய்கிற ஒரு தெருத்தாக்கமாக தெரு பார்வையாக ஒரு 20 சதவீதங்கள் வேலை செய்யும் அதை 20% என்பது தெருக்குத்துக்காக வேலை செய்யும். அப்படி இருக்கிற இந்த நான்கு தெருக்குத்துக்களும் நான்கு தெரு பார்வைகளும் மிகுந்த யோகத்தை செய்கிற ஒரு அமைப்பாக ஒரு கட்டிடத்தில் ஒரு இடத்தில் வரும் பொழுது வாஸ்து வகையில் யோகமான அதிர்ஷ்ட யோக மனையாக அது பேசப்படுகிறது. நல்ல தெருகுத்து வாஸ்து, Good street Road Hit Vastu,வாஸ்துவில் தெருக்குத்து ,
road hit plot vastu,தென்மேற்கு மேற்கு தெருக்குத்து வாஸ்து , Vastu of South West road hit, Terikuthu chennai vastu ,நல்ல தெருக்குத்து,Which side road hit is good , Street Focus Road Hitting Veedhi Soola Vastu,வாஸ்து குறிப்பிடும் தெருக்குத்து, When it comes to Terukuthu Vastu, there are four good Terukuthu and four bad Terukuthu. When it is said that there are four auspicious street corners, the conflicting street corner from North-East North and the conflicting street corner in North-East East will be the most beneficial arrangement. Similarly, a storm coming from the west will be a yogic phenomenon, as will a storm coming from the northwest and a storm coming from the south-east. At the same time if it is said that there is a road, from the north and east road, the street effects of that road will manifest as a punch in a house. Punch it is an event that works all the way through. Street Impact Street View is a 20% working system. So, if there is a road to the north and east, the street view will work for 20 percent. A road going straight east and turning straight south from the same northwest west would work out as a 20% street impact street view. At the same time, if a road coming from the south goes straight north and the road with them from the west does not go straight east or turns north, it does a lot of yoga, 20% works as a street view, and 20% works for the street. When these four street corners and four street views come to a place in a building as a system that does a lot of yoga, it is said to be a lucky yoga house in Vastu terms.
நல்ல தெருகுத்து வாஸ்து Good street Road Hit Vastu