நந்தம்பாக்கம் வாஸ்து

நந்தம்பாக்கம் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய நந்தம்பாக்கம் பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த  ஆலோசனை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். நந்தம்பாக்கம் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கவும் அந்த வீடு நல்ல யோகத்தை செய்கிற வீடாக என்னால் எடுத்துக் கொடுக்க முடியும் அதே சமயம் தனிப்பட்ட இடத்தில் ஒரு லேயவுட் இருக்கிறது அந்த லேஅவுட் சார்ந்த சிறந்த ஒரு வாஸ்து பலம் பொருந்த முடிய மனைவியும் என்னால் எடுத்துக் கொடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆக நந்தம்பாக்கம் பகுதியில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்களுக்கு என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து மிகச் சிறந்த முறையில் வாஸ்து ஆலோசனை வழங்குவேன்.

Nandambakkam Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  When people call me in Nandambakkam, which is a suburb of Chennai, they want Vastu-related advice, I will come to your place and give Vastu-related advice.  Buy an apartment apartment houses in Nandambakkam area I can take that house as a good yoga house while there is a layout in a private place and I can also take it for my wife to match the best Vastu strength depending on that layout.  So when people call me for Vastu consultation in Nandambakkam area, I will visit your place and give Vastu consultation in the best possible way.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!