தொழிலுக்கு உகந்த வாஸ்து Business friendly Vastu

தொழிலுக்கு உகந்த வாஸ்து Business friendly Vastu

தொழிலுக்கு உகந்த வாஸ்து மனைகள் அதாவது, வியாபாரம் செய்வதற்கு மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கிற ஒரு ஸ்பெஷல் கண்டிஷனாக இருக்கக்கூடிய ஒரு வாஸ்து கட்டிடம் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் ஒரு வியாபாரத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிற ஒரு நிகழ்வாக வடக்கின் மத்திய பாகத்தில் மோதுகிற ஒரு சாலை மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற மனையாக இருக்கும். அதே சமயம் அதனை விட ஒரு பத்து சதவீதம் குறைந்தாலும் தெற்கிலிருந்து நேராக வந்த மோதுகிற சாலை இருக்கிற மனைகளும், ஒரு கட்டிடங்களும் மிகுந்த யோகத்தை செய்கிற கட்டிடங்கள் ஆக இருக்கும். இது வியாபாரத்திற்கு உகந்த மனை என்று சொல்லலாம் . அதேபோல கிழக்கின் மத்திய பாகத்திலும் மேற்கின் மத்திய பாகத்தில் ஒரு சாலை வந்து ஒரு இடத்தில் ஒரு கட்டிடத்தில் ஒரு வியாபாரம் செய்கிற இடத்தில் மோதினால் மிகுந்த ஒரு யோகத்தை செய்கிற ஒரு மனையாக இருக்கும் . எந்த மனையாக இருந்தாலும் சாலை முழுவதும் வரவே கூடாது. அதாவது வடக்கு இருந்து ஒரு சாலை வருகிறது என்று சொன்னால் அந்த கட்டிடத்திற்கு முழுமையாக ஒரு சாலை வரக்கூடாது. அதேபோல தெற்கிலிருந்து ஒரு சாலை முழுவதுமாக வரக்கூடாது. கிழக்கிலிருந்து ஒரு சாலை முழுவதுமாக வரக்கூடாது. மேற்கிலிருந்து ஒரு சாலை முழுவதுமாக வரக்கூடாது ஆனால் அதே சமயம் வடக்கு பகுதியில் மட்டும் ஒரு முழுவதுமாக ஒரு சாலை வந்தாலும் பெரிய அளவில் குற்றத்தை கொடுக்காது. அது சமமாக பாவிக்கிற ஒரு செயலை கொடுக்கும். கிழக்கு வடகிழக்கு பகுதியில் காலியிடமாகவும், வடக்கில் மத்திய பாகத்தில் காலி இடமாகவும் எதிர்மறையான மேற்கு பாகத்தில் ஒரு காலியிடமாகவும் வேலை செய்கிற ஒரு நிகழ்வை வைத்திருக்கும். ஆக ஒவ்வொரு மனையும் ஒவ்வொரு விஷயங்களை வைத்திருக்கும். அந்த வகையில் வியாபாரத்திற்கு ஏற்ற மனை மேற்கூறிய மனைகளாகும்.. தொழிலுக்கு உகந்த வாஸ்து , Business friendly Vastu,1 தொழிற்சாலைக்கான வாஸ்து,பணம் மற்றும் வியாபாரத்திற்கான வாஸ்து,Which Vastu is good for business?,Which direction is lucky for business?,Which face is good for business?,Which direction is not good for business?,

வாஸ்து சென்னை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!