தொழிற்சாலை வாஸ்து Factory Vastu
ஒரு தொழிற்சாலை இருக்கிறது. அந்த தொழிற்சாலைக்கு அருகில் உள்ளாக ஒரு இல்லத்தை அமைக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், அந்த தொழிற்சாலைக்கு கிழக்கு புறத்திலும், வடக்கு புறத்திலும் இல்லத்தைக் கட்டிக் கொள்ளலாம். இல்லை என்றால் வேறு இடத்திற்கு தான் செல்ல வேண்டும். இல்லை நான் அங்கேயே தான் கட்டுவேன் என்று நீங்கள் முடிவு செய்தால் உங்களுடைய நேரம் ஏதாவது ஒரு வகையில் மாற்றத்தை கொடுக்கிறது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதேசமயம் அப்படி கட்டுகிற பொழுது உங்கள் தொழிற்சாலைக்கும், வேறு ஒரு இடத்திற்கும் இடையே காலியிடங்கள் இருக்கும் பொழுது அந்த இல்லத்திற்கு உதவி செய்யும். இல்லை என்று சொன்னால் அந்த இடத்தில் வாஸ்து வேலை செய்வது கடினம். ஆக தொழிற்சாலை இணைத்து வீடு கட்டும் பொழுது கவனத்தோடு கட்டுங்கள்.
There is a factory. If you decide to build a house near the factory, you can build the house on the east side and north side of the factory. If not, you have to go somewhere else. No, if you decide that I will build there, you must assume that your time is making a difference in some way, whereas building in such a way will help the house when there are vacancies between your factory and another place. If you say no then it will be difficult to do Vastu work in that place. So, when building a house with a factory, build it carefully.தொழிற்சாலை வாஸ்து, Factory Vastu,தொழிற்சாலைக்கான வாஸ்து,Vastu Shastra for factory pdf,Vastu for factory entrance,south-west facing factory vastu,Chennaivastu ,