தென் மேற்கு வாஸ்து South West Vastu

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். வாஸ்து வகையில் வடகிழக்கு பகுதியைத்தான் முதன்மையாக நாம் பார்ப்போம். ஆனால் என்னைப் பொருத்த அளவில், அதற்கு இணையாக தென்மேற்கு பகுதியையும் இணைத்து பார்க்க வேண்டும். எப்படி வடகிழக்கு ஒரு இடத்துல் குறுகக் கூடாதோ,ஒரு இடத்தில், ஒரு கட்டிடத்தில் வடகிழக்கு விரிய கூடாதோ,அதாவது வடகிழக்கு ஒரு பக்கம் விரிந்தால் தவறு. ஒரு பக்கம் குறுகினால் தவறு. அதே சமயம் தென்மேற்கு பகுதியில விரிந்தாலும் தவறு. குறுகினாலும் தவறு. 90 டிகிரி இருக்க வேண்டும்.ஒரு, செல்போனோட மூலை எப்படி இருக்கிறது இல்லைங்களா? ஒரு டிவியோட மூலைவிட்டம், ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் மூலைவிட்டம் 90 டிகிரி இருக்க வேண்டும். இரண்டு கோடுகளும் சந்திக்கிற பகுதியில் சமமா இருக்கிறது அதுபோல் இருக்க வேண்டும்.இதே சந்திக்கிற கோணங்கள் 110° இருந்தால் விரியும். இதை 80 டிகிரி இருந்தால் குறுகும். இந்த அமைப்பில் கோணங்கள் இந்த அமைப்புல எக்காரணம் கொண்டும் இருக்கக் கூடாது. வாஸ்து வகையில் இது மிக மிக முக்கியம்.

Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
#ChennaiVastu
#ChennaiVaastu
#ChennaiVasthu
#VastuConsultantChennai
#ChennaiVastuJaganathan
#ApartmentVastuChennai
#VastuApartment
#சென்னைவாஸ்து
#VastuTips
சென்னை_வாஸ்து
Chennai vastu
#vastuconsultantchennai,
#chennaiAndhra_people_vastu
#chennaivastu_successstory,
#chennaivastu_client ,
#chennaivastuconsultant
vastushastram ,
#vastuchennai,
#Chennaivastutips ,
erode_vastu,
#tiruppur_vastu,
#Chengalpattu_Vastu
#CoimbatoreVastu
#Tirupur_Vastu
#VastuConsultant_Tamilnadu
Vastu #RaviRamana Vastu expert trained in #VastuMaster first class
#AndalVastu Vastu expert trained in #AndalVastu first class
#ArukkaniJagannathanVastu #chennaivastujaganathan #chennaiandhra_people_vastu #chennaivastutips #chennaivastu_successstory #ChennaiVastuConsultant #chennaivastu_client #Tirupur_Vastu #chennairealestate #chennairentals #ChennaiRains #chennaihouse #vastutips #vastushastra #vastuexpert #vastu #vastuconsultant #vastuforhome #vastutipsforhome

#வாட்சப் எண் குருப் லின்க் :
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

#உங்களுடைய சந்தேகங்கள் பதிவு செய்யலாம்.
#உங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்கள#வாஸ்து பார்க்க உங்கள் கருத்து பதிவு செய்யலாம்.

#Vastu #Vastutips #Vastuexpert #Vastushastra
#Chennai #Pondicherry #Madurai #Kovai #Trichi #Erode #Thiruvannamalai #Hosur #Tirupur #Coimbatore #Salem

Chennai vastu jaganathan ஆகிய
என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995

Whatsapp
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z

https://g.co/kgs/g9BxSW

https://maps.app.goo.gl/YquJoz6yztaYkAJK6

https://www.facebook.com/chennaivastu/

https://www.youtube.com/c/ChennaiVastu

https://www.instagram.com/chennai_vastu?igsh=Y3FveXVwMTk5NDY1

https://t.me/chennaivastujaganathan

https://www.linkedin.com/in/jaganathan-a-647097144

https://sharechat.com/profile/chennaivastu?d=n

https://twitter.com/Jaganathan_6666… தென் மேற்கு வாஸ்து, South West Vastu,தென்மேற்கு மூலை வாஸ்து,
தென்மேற்கு மூலை நீண்டு இருந்தால்,
தென்மேற்கு மூலை பரிகாரம்,
தென்மேற்கு மூலையில் கழிவறை,

https://pin.it/15RKTd0

South west vastu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!