தென் மேற்கு வாஸ்து South West Vastu
வாஸ்து ரீதியாக தென்மேற்கு குற்றங்களை கவனித்து செயல்பட வேண்டும். தென்மேற்கில் ஒரு இல்லம் இருக்கிறது என்று சொன்னால் அந்த இல்லத்திற்கு அருகில் தனியாக ஒற்றை அமைப்பில் ஒரு அறை ஏற்படுத்தினால் இரண்டாவது ஒரு நிலையை கொடுக்கிற துணை என்ற நிலையை கொடுக்கிற துணையை கொடுக்கிற இல்லமாக, அதேசமயம் தென்மேற்கில் அதிக காலி இடம் இருந்தால் கட்டிடம் என்பது துணை . அதனால் அந்த இல்லத்தில் அதிர்ஷ்டம் மனையாக அந்த மனை இருக்காது .ஆக துணை கட்டிடங்களை கட்டும்போது கவனித்து கட்ட வேண்டும். ஒரு இல்லத்தில் இரண்டு வீடுகளோ 2 சுவர்களோ பேச்சுப்போடப்படும் போது,இருக்கின்ற ஒரு இடத்தில் இரண்டு நபர்களோ இரண்டு மனைவியோ அது ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கு கொடுக்கிற விஷயமாக அமைந்துவிடும். தெற்கில் இடம் அதிகமாக இருக்கிறது என்பதற்காக ஒரு இரண்டாவது சுற்று வரை நாம் போடும் பொழுது அப்படி போடக்கூடிய ஒரு சூழ்நிலை வந்தால் பழைய சுற்றுச்சுவரை எடுத்து விடுவது நலம். இல்லை என்றால் தவறான ஒரு தொடர்பு ஆண்களுக்கோ பெண்களுக்கோ அந்த இடத்தில் வசிக்கிற மக்களுக்கு ஏற்பட்டுவிடும். அதே சமயம் துணை கட்டடங்கள் கட்டும் பொழுது வாயு மூலையில் ஒரு கழிவறை இருந்தால் அது வீட்டின் தரைத்தளம் என்ன உயரத்தில் இருக்கிறதோ அந்த உயரத்தோடு வைக்க வேண்டும். இல்லை என்றால் அது துணை வீடாக மாறிவிடும்.
தென் மேற்கு வாஸ்து, South West Vastu, Is south west good for Vastu?,What can be kept in the south west corner?,How to remove south west Vastu dosh?,What is the significance of south west?,
Vastu wise South West crimes should be observed and acted upon. If there is a house in the south-west, if a room is made in a single structure near that house, the second one gives a position as a companion, whereas if there is more vacant space in the south-west, the building is a companion. Therefore, that house will not be a lucky house in that house. Therefore, care must be taken when constructing auxiliary buildings. When two houses or 2 walls are discussed in a house, two people or two wives in one place will be given to men or women. As there is more space in the south, it is better to remove the old perimeter wall if there is a situation where we can put it up to a second round. Otherwise a false connection will be made to the men or women living in that place. At the same time, when constructing auxiliary buildings, if there is a toilet in the gas corner, it should be placed at the same height as the floor of the house. If not it becomes a subsidiary house.