தென்மேற்கு திசையில் வாஸ்து

தென்மேற்கு திசையில் வாஸ்து

வாஸ்து சார்ந்த வகையில் ஒரு இல்லத்தின் தென்மேற்கு திசையை வாஸ்து வகையில் எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதனை தெரிந்து கொண்டு உபயோகப்படுத்துவது நல்லது. அந்த வகையில் ஒரு குடும்பத் தலைவரின் படுக்கையறையாகவும் உபயோகப்படுத்தலாம். அதே போல பணத்தை வைக்கின்ற ஒரு அறை, அந்த பணத்தை வைக்கிற அந்த பணப்பெட்டி கிழக்கு அல்லது வடக்கோ பார்த்து வைக்கலாம். அதேபோல வீட்டுக்கான பொருள்கள் வைக்கிற அரிசி பருப்பு போன்று பொருள்கள் வைக்க,அதே போல விவசாய மக்களாக இருந்தால் விவசாய பொருட்களின் வருடத்திற்கான மொத்த தானியங்கள் வைக்கிற அறையாக பயன்படுத்தலாம். அதே போல அந்த அறையில் எப்பொழுதுமே எடையாக வைத்துக் கொள்வது நலம். தண்ணீர் தொட்டி அந்த வீட்டின் மேல் மாடியில் அந்த அறைக்கு மேலாக மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைத்துக் கொள்ளலாம். ஆக தென்மேற்கு மூலையை எப்பொழுதுமே காலி இடமாக வைக்கக் கூடாது. தென்மேற்கு மூலையில் ஒரு சில இல்லங்களில் வரவேற்ப்பறையாக அமைத்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் அந்த அமைப்பை ஏற்படுத்தக் கூடாது. வில்லாக்களில் இந்த அமைப்பு இருக்கும். இதில் முக்கியமாக கவனம் செலுத்துவது நலம்.

It is good to know how to use the southwest direction of a house in terms of Vastu and use it. In that way, it can also be used as the bedroom of the head of the family. Similarly, a room where money is kept, the money box where that money is kept can be placed facing east or north. Similarly, it can be used as a room to keep household items like rice and pulses, and if you are a farmer, it can be used as a room to keep the total grains of agricultural products for the year. Similarly, it is good to always keep a scale in that room. Water tank An overhead water tank can be built on the top floor of the house above that room. Therefore, the southwest corner should never be kept empty. In some houses, the southwest corner is set up as a reception area. That arrangement should not be made for any reason. This arrangement is present in villas. It is good to pay special attention to this. தென்மேற்கு திசையில் வாஸ்து,தென்மேற்கு மூலை நீண்டு இருந்தால்,

தென்மேற்கு மூலை பரிகாரம்,

தென்மேற்கு மூலை எப்படி இருக்க வேண்டும்,

தென்மேற்கு மூலை குத்து,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!