திருமழிசை வாஸ்து Tirumazhisai Vastu
திருமழிசை வாஸ்து ஆலோசகர் : திருமழிசை பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன். வாஸ்து வகையில் திருமழிசை பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அதாவது அபார்ட்மெண்ட் வீடுகளை வாங்கவும், அப்படி அப்பார்ட்மெண்ட் வீடுகளை நீங்கள் தேடுகிற பொழுது ஒரு அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் ஒரு 20 வீடுகள் இருக்கிறது என்று சொன்னால், அதில் நான்கில் ஒரு பகுதி வீடுகள் மட்டும் தான் ஒரு வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு வரும். ஆக அப்படி நான்கில் ஒரு பகுதியில் இருக்கக்கூடிய எந்த வீடு உங்களுக்கு சரியான முறையில் இருக்குமோ அந்த வகையில் அது சார்ந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை உங்களுக்கு எடுத்துக் கொடுக்க முடியும் . அந்த வகையில் திருமழிசை பகுதியில் தனிப்பட்ட முறையில் ஒரு இடத்தில் வீடு கட்டவும், அதேபோல வீடு கட்டுகிற கட்டட நிறுவனங்கள் கட்டிக் கொண்டிருக்கும் பொழுது அதில் யோகமான ஒரு வீட்டை உங்களுக்கு எடுத்துக் கொடுக்க முடியும் அந்த வகையில் திருமழிசை பகுதியில் இருப்பவர்கள் அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடது இடத்திற்கு வருவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tirumazhisai Vastu Consultant: When people call me for Vastu-related advice in Thirumazhisai areas, I would like to inform you through this post that I will visit your place and provide Vastu-related advice. Buy an apartment i.e. apartment houses in Thirumazhisai area in terms of Vastu, when you are looking for such apartment houses, if you say that there are 20 houses in an apartment building, only one-fourth of the houses will come under Vastu rules. So, any house that can be in a fourth area can be given to you in such a way that an apartment house is suitable for you. In that way, I would like to inform you that I will come to your left when the people in Thirumashisai area call for you to build a house in a private place in Thirumashisai area, and similarly when the construction companies that build houses are building, I will be able to take a suitable house for you. Vastu Shastra Consultants in Thirumazhisai, Chennai. Find ✓ Vaastu Expert, ✓Vastu Astrologers, ✓Vastu Shastra for Home, ✓Vastu Experts . திருமழிசை வாஸ்து, Tirumazhisai Vastu,Top Vastu Shastra Consultants in Thirumazhisai,vastu Plots for Sale in Thirumazhisai,chennai vastu,பெரும்பாக்கம் வாஸ்து நிபுணர், குரோம்பேட்டை வாஸ்து , பல்லாவரம் வாஸ்து, திருவேற்காடு வாஸ்து நிபுணர், அம்பத்தூர் வாஸ்து,