தாய்மாமன் உறவு வாஸ்து

ஒரு சில இடங்களில் ஒரு சில உறவினர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எந்த இடத்தில் வடக்கு மூடப்படுகிறதோ அந்த இடத்தில் தாய்மாமன் சார்ந்த உறவுகளின் ஆதிக்கம் எப்பொழுதுமே அதிகமாக இருக்கும். ஒரு கல்லூரிக்கு சேர வேண்டுமா? தாய்மாமன் சொல்கிற கல்லூரியில் தான் சேர வேண்டும் . தாய் மாமன் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்க வேண்டும். ஒரு திருமணம் நிகழ்வு இருக்கின்றதா?  தன்னுடைய அக்காளின் மகளுக்கும் தங்கையின் மகளுக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் அந்த இடத்தில் தாய் மாமன் பிரதானப்படுத்தப்படுகிறார். தாய் மாமனின் முடிவு தான் எடுக்கப்படுகிறது என்று சொன்னால் அந்த இடத்தில் அந்த இல்லம் முழுக்க முழுக்க வடக்கு மூடப்பட்டு இருக்கிறது என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆக தாய் மாமன் ஆதிக்கம் தவறான இருந்தால் வடக்கு வாஸ்து வகையில் திறந்து வைத்தால் மட்டுமே மாறுபாடு கிடைக்கும்.

In some places the dominance of a few relatives is more.  Where the North is blocked, the dominance of maternal relations is always high.  Want to join a college?  Mother told me to join the college.  You should listen to what your mother says.  Having a wedding event?   If he decides to marry his sister’s daughter and younger sister’s daughter, the mother-in-law is presided over at that place.  If it is said that the decision of the mother-in-law is taken, then we have to take that the house is completely closed in the north. So if the lordship of the mother-in-law is wrong, only if it is opened in the north vastu way, there will be a difference.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!