தவறான உறவுகள் வாஸ்து Bad relationships are a Vastu

பூமியை ஆளுகின்ற மக்களும், தேர்வு தேர்தல் சம்பந்தமான மனிதர்களும், அரசியல் துறையில் இருக்கிற மக்களும், நைருதி வாஸ்து குறையோடு தான் இருப்பார்கள். மேற்கு சரிவுகளோ, தெற்கு சரிவுகளோ இருக்கிற பூமியில் வாழுகிற மக்களாக இருப்பார்கள். பாலுக்கு பூனையை காவல் வைக்க முடியாது. அதுபோல அந்தப்புர காவல் வகையில் பழைய கால அரசர்கள் யாரை வைத்திருப்பார்கள் என்று சொன்னால் அரவாணி மக்களை வைத்திருப்பார்கள். அதே சமயம் பெண்களை பாதுகாக்கும் மனிதர்களாக அரவாணிகள் இருப்பார்கள். ஒரு இல்லத்தில் தெற்கு மேற்கு குற்றம் இருக்கிற இடத்தில் வசிக்கிற மக்கள் அதிக பெண்களோடு இணைந்திருக்கிற மனிதர்களாகவும் இருப்பார்கள். அந்த காலத்தில் அந்தப் புறமாகவும், இந்த காலத்தில் வேறு விதமாகவும் பார்க்கப்படுகிறது. கூடவே நைருதி பள்ளமும், கிணறு அல்லது கால்வாய்  இருக்கக்கூடிய இடத்தில் தொழிலையும் அடிக்கடி மாற்றம் செய்கிற மனிதர்களாக அல்லது பல தொழில்களை செய்கிற மனிதர்களாக அல்லது, பல பெண்களோடு தொடர்பு வைத்திருக்கிற மனிதர்களாக இருப்பார்கள்.ஆக அதனை சரி செய்து வாஸ்து மாற்றம் செய்யும் போது அவர்கள் பழக்க வழக்கம் கூட மாறும்.

The people who rule the earth, the people who are involved in the election and the people who are in the political field will be deficient in Nairuti Vastu.  They will be the people living on the western slopes or southern slopes.  Milk can’t keep a cat.  In the same way, if you ask who the kings of the olden days would keep, they would keep the Aravani people.  At the same time, Aravanis are the protectors of women.  People who live in a house where the South West aspect is located are also people who are associated with more women.  In those times it is seen that way and in this time it is seen differently.  Also, where there may be a nairuti pit, a well or a canal, there will be people who often change their profession or people who do many professions or people who have relations with many women. So when they fix it and change the Vastu, their habits will also change. தவறான உறவுகள் வாஸ்து, Bad relationships are a Vastu ,Does Vastu affect relationships?,Which direction is good for relationship?,What is the zone of relationship in Vastu?,What are the bad effects of Vastu?,vastu tips to improve husband-wife relationship,Vastu tips for attracting husband,Husband-wife fight Vastu,As per Vastu gift for good relationship,Relationship zone in Vastu,Vastu remedies for quarrels,Vastu bf,Marriage Vastu,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!