Front Door Vastu
தலைவாசல் என்பது ஒரு இல்லத்திற்கு முகமாக பார்க்கப்படுகிறது. ஆக அந்த முகம் என்பது எந்த இடத்திலும் அடைபடக்கூடாது அப்படி அமைக்கின்ற ஒரு தலை வாயில் என்பது ஒரு கட்டிடத்திற்கு வடக்கு பார்த்த வீடு என்று சொன்னாலும், கட்டிடம் என்று சொன்னாலும் வடகிழக்கில் மட்டுமே வர வேண்டும். அதேபோல கிழக்கு பார்த்த வீடு இருந்தால் அல்லது கட்டிடம் என்று இருந்தால் அந்த கட்டிடத்திற்கு தலைவாயில் என்பது வடகிழக்கு கிழக்கில் வரவேண்டும். அதேபோல மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்https://www.chennaivasthu.com/கு மேற்கில் அந்த தலை வாயில் வர வேண்டும். அதேபோல தெற்கு பார்த்த வீட்டிற்கு அந்த தலைவாயில் என்பது தென்கிழக்கு தெற்கில் வர வேண்டும். இதனைத் தவிர வேறு இடங்களில் இருந்தால் வாஸ்து வகையில் அது தோசமாகும். அதேபோல தலை வாயில் கதவு என்பது ஒற்றைப்படையில் அமைக்கலாமா? இரட்டைப்படையில் அமைக்கலாமா? என்று சொன்னால் இன்றைய காலகட்டத்தில் டெக்னாலஜி என்கிற விஷயம் விரிவடைந்த காரணமாக ஒற்றைக் கதவுகளை பொருத்துவது நல்லது. பழைய காலத்தில் அகலமான மரங்கள் கிடைக்காத போது அதனை சீர்செய்யும்முறை மற்றும் அதை சரி செய்வது என்பது கடினம் . ஆகவே சிறிய மரங்களை அறுத்து அதனை இரண்டு கதவுகளாக அகலம் குறைவாக செய்தார்கள். ஆனால் இன்று இயந்திரங்கள் இருக்கின்ற காரணத்தால் ஒரே கதவாக செய்கிற நிகழ்வென்று இன்று இருக்கின்றது. ஆக நுழைவு வாயிலுக்கும் தலை வாயிலுக்கும் இருக்க வேண்டிய உறவு முறை என்பது ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருக்க வேண்டும். நுழைவு வாயில் ஒரு பக்கமும் அதாவது சுற்றுச்சுவரில் இருக்கிற வாயில் ஒரு பக்கமும் வீட்டின் தலைவாசல் ஒருபக்கமும் இருக்கக் கூடாது . அதேபோல ஒரு திசை இருக்கிறது என்று சொன்னால் வடக்கு பார்த்த வீடு என்று சொன்னால் அந்த வடக்கு பார்த்த வீட்டில் நடு மையத்தில் வாசலை அமைக்க கூடாது. எப்பொழுதுமே தலைவாசல் என்பது வடகிழக்கு உச்சப் பகுதியில் வரவேண்டும் அல்லது, வடகிழக்கில் ஒரு சிறிய அறையை ஏற்படுத்தி கொஞ்சம் மேற்காக தள்ளி அந்த வரவேற்பறைக்கு உச்சத்தில் அந்த தலைவாசல் வரவேண்டும். இது அனைத்து திசைகளுக்கும் இந்த விதி பொருந்தும். ஆக ஒரு வீட்டில் தலைவாசல் என்று சொல்லக்கூடிய முன் கதவு வாஸ்து வகையில் சரியாக இருக்க வேண்டும்.
Thalivasal is seen as the face of a house. So that face should not be blocked at any place. Even if it is said that a house faces north for a building, a head gate that is set like that should come only in the north-east. Similarly, if there is a house facing east or a building, the entrance to that building should be in the north-east east. Similarly, the head should come to the mouth in the north-west west of the west-facing house. Similarly, for a south-facing house, the main gate should be in the south-east, south. If it is in other places than this, it will be dosha according to Vastu. Also, can the head gate be set oddly? Can it be set in pairs? That being said, in today’s era, it is better to install single doors due to the advancement of technology. In the olden days when wide trees were not available, it was difficult to maintain and fix it. So they cut small trees and made it two doors narrower. But today, due to the presence of machines, it is a one-door event. So the relationship between the entry gate and the head gate should be in line with each other. There should not be one side of the entrance gate i.e. one side of the gate in the perimeter wall and one side of the main gate of the house. Similarly, if it is said that there is a direction, if it is said that the house is facing North, then the door should not be placed in the center of the North facing house. Always the thalivasal should come in the north-east peak or make a small room in the north-east and push it a little west and the thalivasal should come at the peak of the living room. This rule applies to all directions. So the front door of a house which can be called head door should be right in Vastu style. தலைவாயில் வாஸ்து, Front Door Vastu,ராஜநிலை வாஸ்து,தலைவாசல் வாஸ்து , Main door Vasthu,ராஜநிலை தலைவாசலில் ஆனி இரும்பு, வீட்டின் முன்கதவு,நுழைவாயிலுக்கான வாஸ்து,