தலையில் பாதிப்பு வாஸ்து தீர்வு Vastu Remedy for Head Damage
வாஸ்து சார்ந்த நிகழ்வுகளில் ஒரு இல்லத்தில் தலை சார்ந்த பாதிப்பு , தலையில் கண் அடிபடுவது, தலையில் இருக்கும் மூக்கில் பிரச்சனை, தலையில் இருக்கும் நெற்றி பிரச்சனை, காதுகளில் பிரச்சினை கேட்கும் திறன் பாதிப்பு, தலை கிறுகிறுப்பு இப்படி தலையில் என்ன என்ன நோய்கள் இருக்கின்றனவோ குறிப்பாக நரம்பு பிரச்சனை மூளை கட்டிகள் எந்த நேரத்திலும் மயக்கத்தில் இருப்பது, தலைவலியோடு இருப்பது, மூளை நோய்கள் தூக்கம் இல்லாத ஒரு பிரச்சனை தலைமுகம் பாதிப்படைவது மூக்கில் சதை வளர்ச்சி ஒரு பக்க தலைவலி தலையை சுற்றுவது, மூளை காய்ச்சலால் பாதிப்பு , இளம் வழுக்கை ஆகி விடுவது ,இது சம்பந்தப்பட்ட நோய்கள் எல்லாமே ஒரு இல்லத்தில் வடகிழக்கு சார்ந்த வாஸ்து குற்றங்களாக பார்க்கப்படுகிறது. வீட்டில் உட்பகுதிகளும் வீட்டின் வெளிப்பகுதியிலும் இந்த வாஸ்து குற்றங்கள் இருக்கும் பொழுது வடகிழக்கு வாஸ்து குற்றங்களாக பார்க்கப்படுகிறது.அதனை வாஸ்து நிபுணர் கொண்டு சரி செய்து நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் எனில் காலத்தால் செய்ய வேண்டும் நைரத்தை விரயம் செய்ய கூடாது.
Vastu-related events include head-related damage in a house, eye-struck head, nose problem in the head, forehead problem in the head, hearing loss in the ears, headache, etc. What diseases are there in the head, especially nerve problems, brain tumors, unconsciousness at any time, headache, Brain diseases Sleeplessness is a problem of head and face, flesh growth on nose, one sided headache, dizziness, brain fever, young baldness, all these related diseases are considered as north-east related Vastu offenses in a house. When these vastu crimes are present in the interior and exterior of the house, it is considered as northeast vastu crime. If you want to live a good life by correcting it with a Vastu expert, you should do it with time and don’t waste your time. தலையில் பாதிப்பு வாஸ்து தீர்வு, Vastu Remedy Head Damage,வாஸ்து சாஸ்திரப்படி வீட்டின் தலை வாசல், தலையில் நீர் கோர்த்துக்கொள்ளும்,வீட்டிற்கான வாஸ்து குறிப்புகள்,