தண்ணீர் மூலை வாஸ்து ஈசான்ய திசை

வீட்டில் உபயோகித்த தண்ணீர் வீட்டின் வழியாக எப்படி செல்ல வேண்டும் எங்கு சென்றால் என்ன பயனை கொடுக்கும் என்கிற ஒரு பதிவை தெரிந்து கொள்வோம். வீட்டில் இருந்து கிழக்கே நீரை அனுப்புகின்ற பொழுது அது ஒரு குடும்பத்திற்கு நலனை கொடுக்கிற விஷயமாக இருக்கும். ஒரு வீட்டில் இருந்து தண்ணீர் அது உபயோhttps://chennaivastu.com/கிக்கிற தண்ணீர் மழைத்தண்ணீராக கூட இருக்கலாம்.ஆக வடக்கில் செல்வது வடக்கு மத்திய பாதத்தில் இருந்து கிழக்குப் பகுதியில் வெளியே செல்வது அந்த வீட்டு பெண்களுக்கு யோகத்தைக் கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். அதேபோல கிழக்கு சார்ந்த ஈசானியத்தில் வெளியே செல்வது ஆண்கள் வாழ்வில் மிகுந்த ஒரு யோகத்தைச் செய்யும். எப்பொழுதுமே வீட்டிலிருந்து தண்ணீர் தென்கிழக்கில் கிழக்கில் செல்வது மிகுந்த தவறாக முடிந்து விடும். அதேபோல நைருதி சார்ந்த பகுதியில் அதாவது மேற்கு சார்ந்த, தெற்கு சார்ந்த தென்மேற்கு பகுதியில் தண்ணீர் வெளியே செல்வது ஒரு மிகுந்த தவறாக பார்க்கப்படுகிறது. அதேபோல வேறொரு வீட்டில் தண்ணீர் ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக இணைந்து வீடுகள் கட்டி விற்பனை செய்த பிறகு, மற்றொரு வீட்டு தண்ணீர் தென்மேற்கு பகுதியில் உள்ளே வரக்கூடாது. அதேபோல ஒரு இல்லத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு தென்மேற்குப் பகுதியில் இருந்து தண்ணீர் செல்லக்கூடாது. இதை கவனத்தில் கொண்டு ஒரு வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும் . அப்படி தவறாக இருந்தால் அதை மாற்றி வைத்துக் கொள்வது நலம்.
Let’s find out how the water used in the house should flow through the house and what benefits it will bring wherever it goes. When water is sent from the house to the east, it will be a matter of benefit to a family. The water used by a house can also be rainwater. Therefore, going in the north and going out from the north central pada to the east will be an event that gives yoga to the women of that house. Similarly, going out in the east-oriented Isaniyam will do a lot of yoga in the lives of men. It is always a great mistake for water to flow from the house to the southeast. Similarly, water to flow out in the south-oriented area, that is, the west-oriented, south-oriented southwest area, is considered a great mistake. Similarly, after water in another house is sold due to some situation, the water of another house should not come in the southwest area. Similarly, water should not go from one house to another place from the southwest area. A house should be built keeping this in mind. If it is a mistake, it is better to change it.