வாஸ்து முறையில் ஆயாதி குழி கணக்கு, மனையடி கணக்கு சார்ந்த விஷயத்தை இந்த பதிவில் வழியாக தெரிந்து கொள்வோம். மனையடி அளவுகள் என்பது வீடுகளில் பார்க்க வேண்டுமா? என்று சொன்னால் 100% பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. இது பழைய காலத்தில் நமது தமிழர் முறையில் அளவுகளாக வைத்திருக்கின்றனர். அந்த அடி கணக்கு என்பது குடும்பத் தலைவரின் காலடி தான். ஆனால் இன்று நாம் பயன்படுத்துகிற அடி அளவு என்பது பிரிட்டிஷ் சார் பயன்படுத்திய அடி அளவுகளை நாம் பயன்படுத்துகிறோம். ஆக இந்த நிகழ்வு என்பது நாம் நவீன காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. இருந்தாலும் மனையடி சார்ந்த பதிவை தெரிந்து கொள்வோம் ஆறடிகள் நன்மையும், எட்டடிகள் நன்மையும், 10 அடிகள், 11 அடிகள் நன்மையும், அதனை விட்டால் 16 அடிகள் நன்மையும், 17 அடிகள் நன்மையும், அதற்குப் பிறகு 20 21 22 அடி அளவுகள் நன்மையும். அதன் பிறகு 26 அடிகள் நன்மையும், 27, 28, 29, 30 31 , 32, 33 இந்த அளவுகள் எல்லாம் நன்மையை கொடுக்கும். 34 அளவுகள் தீமையை கொடுக்கும் . அதன்பிறகு 35-ம் 36, 37 நல்ல அளவுகள். 38 நல்ல அளவு கிடையாது. 39, 41 42 நல்ல அளவு ஆகும்.அதனை விட்டால் 45 நல்ல அளவுகள் , 45 க்கு பிறகு 52 நல்ல அளவு. 54 நல்ல அளவு. 56 நல்ல அளவு. அறுபது நல்ல அளவு .64 நல்ல அளவு, 66 நல்ல அளவு, 68 நல்ல அளவு, 70 நல்ல அளவுகள் , 72, 73 ,74 நல்ல அளவுகள். 77 நல்ல அளவு. 78 நல்ல அளவு. 79 நல்ல அளவு. 80 நல்ல அளவு .. மற்றும் 84, 85 நல்ல அளவுகள். 88 நல்ல அளவு. 89 நல்ல அளவு ஆகும். 90 நல்ல அளவு . 91 ,92 ,93, 94 ,95 நல்ல அளவுகள் . 97, 99, 100 நல்ல அளவுகள் . 101, 102, 106 நல்ல அளவுகள். 107 ,108 ,109, 110, 111, 112 113 நல்ல அளவில் 115 116 117 , மேலும் நல்ல அளவு எனும்போது 119 நல்ல அளவுகள். ஆக குறிப்பிடாத அளவுகள் நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.120 அடிகளுக்கு மேலாக மனையடி அளவுகளை பார்க்க வேண்டி அவசியம் கிடையாது.
good alavukal : 6,8,10,11,16,17,20,21,22,26,27,28,29,30,31,32,33,35,36,37,39,41,42,45,
In this post, we will learn about Ayadi and Land manaiyadi in Vastu system. Are basement levels a must-see in homes? That being said, there is no need to see 100%. It is used as a measure in our Tamil system in olden times. That footprint is the footprint of the head of the family. But the feet we use today are the feet used by the British. So this phenomenon is not something we need to take in modern times. However, let’s know the floor plan, six feet is good, eight feet is good, 10 feet is good, 11 feet is good, after that, 16 feet is good, 17 feet is good, and after that 20 21 22 feet is good. After that 26 steps are beneficial and 27, 28, 29, 30 31 , 32, 33 all these steps are beneficial. 34 levels give evil. After that 35, 36, 37 are good sizes. 38 is not a good size. 39, 41 and 42 are good sizes. After that 45 are good sizes, after 45 52 is good size. 54 is a good size. 56 is a good size. Sixty good size .64 good size, 66 good size, 68 good size, 70 good size , 72, 73 ,74 good size. 77 is a good size. 78 is a good size. 79 is a good size. 80 is good size .. and 84, 85 are good sizes. 88 is a good size. 89 is a good size. 90 is a good amount. 91 ,92 ,93, 94 ,95 are good sizes. 97, 99, 100 are good sizes. 101, 102, 106 are good sizes. 107 ,108 ,109 , 110 , 111 , 112 113 in good measure 115 116 117 , and in good measure 119 in good measure. So you don’t need to use unspecified dimensions. You don’t need to look at underground dimensions above 120 feet.