சென்னை போன்ற நகரில் வாஸ்து

சென்னை போன்று நகரில் வீடுகள் கட்டுகின்ற பொழுது, வடக்கு பார்த்து மனை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் அதாவது, காலிமனையை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், அதில் வீடு கட்டுகின்ற பொழுது கிழக்கு புறத்தில் இருக்கும் மனையிலும் மேற்கு புறத்தில் இருக்கும் மனையிலும், மூன்று நான்கு மாடிகள் கட்டி இருந்தால் நீங்களும் அதோடு இணைத்து தான் கட்ட வேண்டும். இரண்டு மாடிகளுக்கு இடையில் குறுகிய இடமாகவோ அல்லது, இரண்டு மாடிகளுக்கு இடையில் உயரம் குறைவாகவோ எக்காரணம் கொண்டும் ஒரு வீடுகளை கட்டக்கூடாது . இந்த விதியை சென்னை போன்ற பெரு நகரங்களில் நிச்சயமாக கவனித்து கட்ட வேண்டும். அப்பொழுதுதான் வாஸ்து வழியில் யோகத்தைச் சேர்ந்த ஒரு நிகழ்வாக அந்த இல்லம் அல்லது கட்டிடம் இருக்கும்.

When building houses in a city like Chennai, if you say that you have a plot facing north, that is, if you say that you have a vacant house, then when building a house in it, if you have three or four floors built on the plot on the east side and the plot on the west side, you should also build it in conjunction with that. You should not build a house with a narrow space between two floors or with a low height between two floors for any reason. This rule should definitely be observed in big cities like Chennai. Only then will that house or building be an event related to yoga according to Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!