சென்னை புளியந்தோப்பு வாஸ்து Vastu Pulyantoppu Chennai

Pulyantoppu Vastu

Chennai Pulyantoppu Vastu

சென்னை புளியந்தோப்பு, பட்டாளம், செம்பியம் மாதவரம் எழும்பூர், மூலக்கடை பகுதிகளில் பகுதிகளில் எனது வாஸ்து ஆலோசனை என்பது இருக்கின்றது . ஆக மேற்கூறிய பெரம்பூர் செம்பியம் பகுதிகளிலும், மூலக்கடை பகுதிகளிலும், புளியந்தோப்பு பகுதிகளிலும், பட்டாளம் பகுதிகளிலும் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கும் பொழுது உங்களுடைய இடத்திற்கு வருவேன். ஒருவேளை நான் அந்த பகுதிகளில் இல்லாமல், சென்னை பகுதிகள் இல்லாமல் வெளிப்பகுதிகளில் தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் இருக்கும் பொழுது எனது இணையதளத்தின் வழியாக, எனது வாட்ஸ் அப் இன்டர்நெட் மெயில் வழியாக உங்களுக்கு வாஸ்து ஆலோசனையை கொடுப்பேன் என்பதனை இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகவே வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கும் பொழுது சரியான முறையில் ஆலோசனை கொடுப்பேன். கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக சென்னை நகரத்திற்கு வருகிறேன். கடந்த 12 வருடங்களாக வாஸ்து பார்த்து வருகிறேன்.  எனது வாஸ்து அறிவு என்பது 1990 காலகட்டத்தில் இருந்து வந்திருக்கின்றது என்பதனை இந்த பதிவின் வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

My vastu consultation is in Pulyantoppu, Pattalam, Sempiyam, Madhavaram, Egmore, Moolakadai areas in Chennai.  So I will come to your place when people call me for Vastu consultation in the above-mentioned Perambur Sembiyam, Moolakadi, Pulyanthoppu and Battalam areas.  I would like to inform you through this post that I will give you vastu advice through my website, through my WhatsApp internet mail, when I am in other parts of Tamil Nadu outside of those areas, without Chennai areas.  So when people call me for Vastu consultation, I will give proper advice.  I have been coming to Chennai city for more than eight years.  I have been doing Vastu for the past 12 years.   I would like to inform you through this post that my vastu knowledge comes from 1990s.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!