
ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 03 நிமிடம் குறைத்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 5மணி 57 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
chatgpt #Ai #Deepseek #Geminai
Vastu@Chennai
Vaastu@Chennai
Vasthu@Chennai
Vastu@Tamil
ChennaiVastu
ChennaiVaastu
ChennaiVasthu
VastuConsultantChennai
சென்னைவாஸ்து
VastuTips
தினசரி நாள்காட்டி 25.4.2025 விஸ்வாவசு வருடம் சித்திரை 12ந் தேதி. வெள்ளிக்கிழமை. மதியம் 11.46 வரை த்வாதசி பிறகு தே.திரயோதசி திதி. காலை 8.41 வரை பூரட்டாதி பிறகு உத்திரட்டாதி நட்சத்திரம். யோகநாள் . சந்தரஷ்டமம் : பூசம் #பிரதோச நாள்
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice :
வாஸ்து சார்ந்த வகையில் வடமேற்கு திசையில் எவை வரலாம், எவைகள் வரக்கூடாது என்பதில் வாஸ்து வகையில் கவனம் தேவை. அந்த வகையில் வடமேற்கு மூலையில் வரக்கூடாத விஷயம் என்று பார்க்கின்ற பொழுது, பணப்பெட்டி வைக்க கூடாது. படிக்கும் அறை அங்கு இருக்க கூடாது. பள்ளங்கள் போர்வெல்இருக்ககூடாது. போர்டிகோ சார்ந்த விஷயங்களை பள்ளமாக அமைத்து விடக்கூடாது. அதேபோல உள் மூலையில் வருகிற படிக்கட்டுகள் வரக்கூடாது. வெளியே மூடப்பட்ட படிக்கட்டுகள் வரக்கூடாது. மேல்நிலை தண்ணீர் தொட்டி எக்காரணம் கொண்டும் வரவே கூடாது.அதேபோல் வடமேற்கு மூலையில் வரலாம் என்று பார்க்கும் பொழுது, கழிவறைகள் வரலாம். தொழிற்சாலை என்று சொன்னால் அங்கு விற்க வேண்டிய பொருள்களை தாராளமாக வைக்கலாம். வீடு என்று சொன்னால் வீட்டில் இருந்து வெளியேற்றக் கூடிய பொருட்களை தாராளமாக அந்த பகுதியில் வைக்கலாம். ஏன்என்று சொன்னால் அதனை வடமேற்கு பகுதியில் அமைத்துக் கொள்ளலாம்.
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
1.#மனை இடம் தேர்வு செய்ய வாஸ்து .
- மனையடி ஆயாதி குழிக்கணக்கு சேர்ந்த வாஸ்து .
- நேரடியாக உங்கள் இடம்/வாட்ஸ்அப் /மின்னஞ்சல் சார்ந்த ஆன்லைன் ஆலோசனை .
- கட்டிடம் கட்டி முடிக்கும் வரை எனது ஆலோசனை உங்களுக்கு கிடைக்கும் .
6.ஏற்கனவேகட்டியவீடு,
கடைகள்,
,தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,
போன்ற கட்டிடங்களுக்கு ,
வாஸ்துகுறைகளை நீக்குவதற்கான
ஆலோசனை,நஷ்டத்தில், மூடும் நிலையில் உள்ள தொழில் நிறுவனம், மூடிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் உள்ள வாஸ்து குறைகள் நீங்க, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .கட்டமுடியாத கட்டிடங்கள் கட்டி முடிக்க,மற்றும் வீடு சார்ந்த கட்டிடம் கட்டுவதற்கு,விற்க முடியாத சொத்துகள் விரைவில் விற்பதற்கு, வாஸ்து ஆலோசனை வழங்கப்படும் .
ஏற்கனவே வாஸ்து நிபுணர் வைத்து ஆலோசனை செய்து வீடு கட்டியும் மாற்றம் வாழ்க்கையில் இல்லையா?..ஒருமுறை மட்டும் என்னை அழைத்து பாருங்கள். இருப்பிட நில இயல் முறையோடு பொருத்தி அமைக்க வேண்டும்.ஆக வாஸ்து பார்ப்பது இதுதான் கடைசி என்று வைத்து கொள்ளுங்கள்.நான் சொல்லிய வாஸ்து ஆலோசனையில் நீங்கள் மாற்றம் செய்து, ஆறு மாதங்கள் கடந்து கூட நல்ல பாஸிட்டிவ் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்க வில்லை என்றால், எனது ஆலோசனை கட்டணத்தை திருப்பி தந்து விடுகிறேன். ஆனால் அதற்கு வாய்ப்பு அரிதாக இருக்கும்.
இறை அருள் துணைகொண்டு 16 சோடச மனை விதிகளில் நல்லது உட்புகுத்தி வாஸ்து அமைப்பில் வீடுகட்டி பதினாறு செல்வங்களும் பெற்று வளமான வாழ்க்கை வாழ
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
2009 முதல்2014 வரை #மயன்_வாஸ்து.
(இடையே அறிவை புதுப்பிக்க
ஆண்டாள்வாஸ்து வோடு பயணம். #AndalVastu First Batch Training Expert (ஆண்டாள் வாஸ்துவின் முதல் வாஸ்து பயிற்சி வகுப்பில் எடுத்த நிபுணர்) மேலும் இயற்கை
துணையுடன் ரவி ரமணா International மற்றும் வாழ்வியல் வாஸ்து அகாடமி நிறுவனருமான வாஸ்து ஜாம்பவான் Dr. ரவி ரமணா சார் அவர்களுடன் ஒரு வாரத்தின் Advanced வாஸ்து வகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இதனால் மிகவும் பல முக்கியமான அதிசயத்தக்க விஷயங்களை அவர் எடுத்துரைத்தது பிரம்மிக்க வைத்தது வாஸ்துவை வேறு லெவலுக்கு எடுத்து சென்று சொல்லி கொடுத்தது இனி யாருக்கும் கிடைக்காத விசயங்கள் ஆக. ரவி ரமணா சார் வாஸ்துவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அவரைப்பற்றி பலவருடங்களாக தெரிந்து இருந்தாலும் அவரின் மாணவர்கையேடு 2013 ல் பெற்றவன் என்றாலும் சந்திக்க வேண்டும் என பல வருடங்களாக இருந்த ஆர்வத்தை 2020 ல் இயற்கை எனக்கு மட்டுமல்ல பல நண்பர்களுக்கும் நிறைவேற்றிக் கொடுத்தது அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.2015 முதல் சென்னை வாஸ்து என்ற தனிப்பெயரோடு பயணம்.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
#Phone/Watsup:9941899995
எனது சென்னை முகவரி தொடர்புக்கு:
எனது ஓசூர் முகவரி தொடர்புக்கு:
எனது கோயம்புத்தூர் முகவரி தொடர்புக்கு:
எனது ஈரோடு முகவரி தொடர்புக்கு:
_______________________
Vastu_For_Home_Chennai
Justanyvastuconsultant
vastu tips today
Dailycalendartamil
Vastu_Consultantnearme
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
சென்னை_வாஸ்து
Chennaivaastu
Vastushastram
VastuConsultantChennai
சென்னை வாஸ்து
Vastu without remedy
Raviramanavastu
ArukkaniJagannathanVastu
Coimbatorevastu
HosurVastu
TirupurVastu
வாஸ்து
வாஸ்துகுறிப்பு #Vastu ConsultantTamilnadu
ChennaiVastuConsultant
#vastuhome #vastudesign #vastuforhome #vastutime #vastushastrahome #vastutipsforpositivity #vastutips #vastu #vastushastratips #vastushastraforhouse
www.chennaivastu.com
www.chennaivasthu.com
www.chennaivastu.in
www.chennaivasthu.in