சிறுநீரக பிரச்சனைக்கு வாஸ்து குற்றங்கள்:

சிறுநீரக பிரச்சனைக்கு வாஸ்து குற்றங்கள்: சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் வருவது அடைக்கின்ற ஒரு பிரச்சனை, ஹெரணியா தொந்தரவுகள் குடல் இறக்கம், மூத்திரக்காய் வீக்கங்கள், கர்ப்பப்பையில் பிரச்சனை, கீழ் முதுகு வலி ஏற்படுவது, வாய்வு பிடித்துக் கொள்வது, லிவர் மற்றும் கிட்னி சார்ந்த பிரச்சினை, மர்ம உறுப்புகளில் தொந்தரவு, மர்மஸ்தான பகுதிகளில் பாதிப்பு போன்ற ஒரு நிகழ்வுகளை ஒரு வீட்டில் வசிக்கிற மக்கள் அது சார்ந்த நோய்க் கூறினால் சிரமப்படுகிறார்கள் என்று சொன்னால் இதனை தென்மேற்கு வாஸ்து தவறுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். தென்மேற்கில் என்ன இருக்கிறது என்று பார்த்து அதனை சரி செய்து கொண்டு மாற்றம் செய்யும்பொழுது நிச்சயமாக மேற்கூறிய நோய் கூறுகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.

Vastu causes for kidney problems: Kidney disorders, urinary obstruction, hernia disorders, bowel obstruction, bladder swellings, uterine problems, lower back pain, flatulence, liver and kidney related problems, disturbances in the organs, damage to the organs, etc.  If it is said that the people living in a house are suffering due to related diseases then this should be taken as southwest vastu mistakes.  If we look at what is in the southwest and correct it and change it, we can surely escape from the above disease elements.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!