வாஸ்துப்படி பரண் அமைப்பது /Vastu Solutions for Loft
வீட்டில் சாமான்கள் வைப்பதற்காக பரண் கண்டிப்பாக அமைக்க கூடாது. அப்படி அமைக்க வேண்டும் என்றால் இரண்டு அடிகளுக்கு மட்டும் அமைக்க வேண்டும். இல்லங்களில் பழையமுறையில் உள்ளபடி தான் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைத்து இருப்பார்கள். இப்படி பரண் அமைப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. மேலும் இது போன்ற அமைப்பு உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு உள்ள சாமான்களை எடுத்து விட்டு அந்த இடத்தை காலியாக வைத்து இருந்தாலே வாஸ்து உண்மையா? பொய்யா? என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் வடக்கு கிழக்கு பரண் அமைத்து பொருள் வைக்க வில்லை என்றால் தவறுகள் கிடையாது. இதனை வாஸ்து வகையில் கவனிக்க வேண்டும்.வாஸ்துப்படி பரண் அமைப்பது /Vastu Solutions for Loft வாஸ்துப்படி பரண் அமைப்பது ,Vastu Solutions for Loft,
வீட்டில் பரண் அமைக்கும் முறை , Loft position ,வீட்டில் பரண் ( LOFT ) எந்த எந்த திசை,