சமூக வலைதளத்தில் வாஸ்து
வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு சமூக வலைத்தளங்களில் வருகிற வாஸ்து விளக்கம் என்பது வேறு. அதே சமயம் நேரில் சென்று ஒரு இடத்தில் வாஸ்து பார்த்து வாஸ்துவை அணுகுவது என்பது வேறு. அந்த வகையில் ஒரு இடத்தின் சுற்றுப்புற சூழ்நிலைகளை கவனித்து வீடு கட்ட வேண்டும். அதை கவனிக்காது வீடு கட்டுகின்ற பொழுது பெரிய அளவில் வாஸ்து வகையில் முன்னேற்றம் என்பது ஒரு இடத்தில் இருக்காது. அந்த வகையில் கிழக்கு பார்த்த வீடு ஒருவித யோகத்தையும், வடக்கு பார்த்த வீடு ஒரு வித யோகத்தையும், மேற்கு பார்த்த வீடு ஒருவித யோகத்தையும், தெற்கு பார்த்த வீடு ஒருவித யோகத்தையும் கொடுக்கும். அதே சமயம் உங்களுடைய வீட்டைச் சுற்றி எங்கெங்கெல்லாம் கட்டிடங்கள் இருக்கிறதோ, அதன் பலாபலன்களும் உங்களுக்கு வந்து சேரும். ஆக இந்த இடத்தில் வாஸ்து வகையில் நல்ல யோகத்தை செய்ய வேண்டும் என்று சொன்னால் சுற்றிலும் கட்டிடங்கள் பெரிய அளவில் இல்லாது இருக்கின்ற போது யோகத்தைச் செய்யும். அது எல்லோருக்கும் செய்வது என்பது கடினம். அந்த வகையில் எங்கு கட்டிடம் இருக்க வேண்டும், எங்கு இருக்கக்கூடாது என்று பார்க்கும் பொழுது, ஒரு இடத்திற்கு எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதியில் ஒட்டிய அமைப்பில், தொட்ட அமைப்பில் கட்டிடங்கள் இருக்கக் கூடாது. அதேபோல தென்மேற்கு பகுதியில் கட்டிடங்கள் இல்லாது காலியிடங்களாக இருக்கும்போதும் பெரிய யோகத்தை செய்யாது . அதற்கு இணையாக வடகிழக்கில் காலியிடம் இருந்தால் பெரிய யோகத்தை செய்கிற வீடாக மாறிவிடும். ஆக இந்த இடத்தில் ஜோதிடத்தில் ஒரு வார்த்தை சொல்வார்கள். எல்லா கிரகங்களும் நல்ல கிரகங்களே. எல்லா கிரகங்களும் கெட்ட கிரகங்களே.. அதேபோலத்தான் வாஸ்துவிலும் எல்லா திசைகளும் நல்ல திசைகளே.. எல்லா திசைகளும் கெட்ட திசைகளே.. சமூக வலைதளத்தில் வாஸ்து,சமூக வலைத்தளங்களில் வாஸ்துவைப் பற்றி,சமூக வலைத்தளம் கட்டுரைகள்,
சமூக வலைத்தள வாஸ்து,
சமூக வலைத்தளம் என்றால் என்ன,
In the matter of Vastu, the Vastu explanation that comes on social media is one thing. At the same time, going to a place in person and looking at Vastu is another. In that way, you should build a house by observing the surrounding conditions of a place. When you build a house without observing it, there will be no significant progress in terms of Vastu in one place. In that way, an east-facing house will give a kind of yoga, a north-facing house will give a kind of yoga, a west-facing house will give a kind of yoga, and a south-facing house will give a kind of yoga. At the same time, wherever there are buildings around your house, its benefits will also come to you. So if you say that you should do good yoga in terms of Vastu in this place, you will do yoga when there are no large buildings around. It is difficult for everyone to do that. In that way, when you look at where a building should be and where it should not be, for any reason, there should not be buildings in a structure adjacent to or touching a place in the northeast. Similarly, even if there are no buildings in the southwest and there are vacant spaces, it will not make a big yoga. Similarly, if there is a vacancy in the northeast, it becomes a house that creates a big yoga. So, in astrology, they say a word about this place. All planets are good planets. All planets are bad planets.. Similarly, in Vastu, all directions are good directions.. All directions are bad directions..