சந்தேக குணம் வாஸ்து குற்றம்

சந்தேக குணம் வாஸ்து குற்றம்

ஒரு இல்லத்தில் எதற்கெடுத்தாலும் பயம் மற்றும் சந்தேக புத்தி இருக்கிற மனிதர்கள் ஒருசிலர் இருப்பார்கள். அப்படி இருக்கிற மனிதர்களை வக்கிர புத்தி உள்ள மனிதர்களில், ஆண்கள் பெண்களை சந்தேகப்படுவதும், பெண்கள் ஆண்களை சந்தேகப்படுவது நிகழ்வு ஒரு இல்லத்தில் இருந்தால் அந்த இடத்தில் ஒரு இடம் வாஸ்து வகையில் வக்கிரமாய் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு இல்லத்தில் பா வடிவத்தில் கிழக்குப் பகுதியில் கட்டு டக்ட் இருக்கிறது என்று சொன்னால் அந்த இடத்தில் ஆணின் குணம் வக்கிர குணமாக இருக்கும். அந்த இடத்தில் இருக்கிற பெண்களை சந்தேகப்படுகிற மனிதர்களாக இருப்பார்கள் . ஆக அதனை சரி செய்யும் போது மட்டுமே அவர்கள் அந்த குணத்திலிருந்து மாறுபாடு அடைவார்கள். கிழக்கு திசை சரியான வாஸ்து விதிமுறைகளுக்கு கொண்டு வர வேண்டும். ஒரு வடக்கு பகுதியில் பா வடிவ கட்டு டக்ட்  இருக்கிறது என்று சொன்னால் அந்த இடத்தில் பெண்களின் குண நலன்களில் வக்கிர புத்தி வந்துவிடும். தேவையில்லாமல் இல்லாததை இருப்பது போன்ற கணிக்கிற நினைக்கிற பெண்கள் அந்த இடத்தில் இருப்பார்கள். ஏதாவது ஒரு பெண்களோடு பேசும்போது தன்னுடைய கணவனை சந்தேகப்படுகிற நிகழ்வுகள் அந்த இடத்தில் வசிக்கிற மகளிருக்கு இருக்கும். அந்த வாஸ்து தவறுகள் உடனடியாக சரி செய்யும் போது மட்டுமே அந்த குணத்திலிருந்து அவர்கள் திரும்ப முடியும்.

No matter what happens in a home, there are some people who are fearful and suspicious.  Among such people who have a perverted mind, if the phenomenon of men suspecting women and women suspecting men in a house, then it should be taken that the place is crooked in terms of Vastu.  If it is said that there is a duct duct in the east in the form of Ba in a house, the character of the male in that place will be crooked.  There will be people who are suspicious of women in that place.  So only when it is corrected will they deviate from that character.  East direction should be brought to proper Vastu norms.  If it is said that there is a Ba-shaped bandage duct in a northern part, then the character interests of women will be distorted in that place.  There will be women in that place who feel like they are predictably absent.  There are cases where the daughter who lives in that place suspects her husband while talking to some women.  They can turn back from that guna only when those Vastu mistakes are corrected immediately.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!