கேஸ் சிலிண்டர் வாஸ்து Vastu for gas cylinder placement

கேஸ் சிலிண்டர் வாஸ்து Vastu for gas cylinder placement

வாஸ்து வகையில் சிலிண்டர் வைக்கக்கூடிய இடம் என்பது மிக மிக முக்கியம். இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு முறைகளுக்காக புதிதாக வீடு கட்டும் நமக்கு சிலிண்டரை வீட்டிற்கு உள்ளாக வைப்பது கிடையாது. அதனை வெளியில் வைப்பார்கள்.அப்படி  வெளியில் வைக்கின்ற பொழுது அதற்கென்று ஒரு கூண்டுவை அமைப்பார்கள். அப்படி கூண்டு கட்டுவது என்பது வாஸ்து ரீதியாக தவறு. அதனை ஒரு தனிப்பட்ட முறையில் இரும்பு கம்பிகள் கொண்டு கூண்டுகளை அமைத்து சுவரில் பொறுத்திக் கொள்வது வாஸ்து வகையில் மிகச்சிறந்தது . ஆக சிலிண்டர் வைக்கக்கூடிய இடம் என்பது வாஸ்து மூலமாக மிக முக்கியம். நமது மக்கள் பாதுகாப்பு காரணங் களுக்காக இப்போ தெல்லாம் வீடுகளில் கிச்சனில், கேஸ் சிலிண்டரை வைக்கும்படி கட்டுமானங்கள் செய்வதில்லை. சமையலறையை ஒட்டிய சர்வீஸ் ஏரியாவில் அல்லது செட் பேக்கில் கேஸ் சிலிண்டர்களை வைக்கின்றனர்.அங்கிருந்து பைப் வழியாக கேஸ் ஸ்டவ்வுக்கு லைன் எடுக்கின்றனர். அது வாஸ்து வகையில் தவறு, ஆகவே அப்படி செய்வதற்கு பதிலாக படத்தில் உள்ளதை போல பாதுகாப்பான இரும்பு கூண்டுகளை பொருத்திவிட்டு அங்கிருந்து லைன்களை கொண்டு வந்தால் வாஸ்து முறையில் நன்றாக இருக்கும் மற்றும், ப்ரொபஷனல் சார்ந்த விசயத்தில் அழகாக கூட இருக்கும்.பொறியாளர்கள், இஞ்சினியர் மேஸ்திரி கான்ட் ராக்டர்கள் இதுபோன்ற இரும்பு சேப்டி கூண்டுகளை செய்து பொருத்தினால், வாஸ்து வகையில் சமயலறை குற்றம் இல்லாமல் இருக்கும்.

In terms of Vastu, the place where the cylinder can be placed is very important.  In today’s times, we do not keep the cylinder inside the house when we build a new house for safety reasons.  They put it outside. When they put it outside, they build a cage for it.  Building such a cage is architecturally wrong.  It is best in terms of Vastu to make cages with iron bars in an individual manner and attach it to the wall.  So the place where the cylinder can be placed is very important through Vastu.  For safety reasons, our people nowadays do not build gas cylinders in kitchens.  Gas cylinders are placed in the service area adjacent to the kitchen or in the set back, and from there they are piped to the gas stove.  It is wrong in Vaastu, so instead of doing that, if you install safety iron cages like in the picture and bring the lines from there, it will be good in Vaastu and it will also look good in professional terms. If engineers, engineers and contractors make and install such iron safety cages, it will be a waste of Vastu.  will be without

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!