கெருகம்பாக்கம் வாஸ்து gerugambakkam vastu consultant

கெருகம்பாக்கம் வாஸ்து நிபுணர்:  தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதன் நெஞ்சார்ந்த வணக்கங்கள். சென்னை நகரில் இருக்கக்கூடிய கெருகம்பாக்கம் பகுதிகளில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்க வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் கெருகம் பாக்கம் பகுதிகளில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், அதாவது அப்பார்ட்மெண்ட் வீடுகளை வாங்கவும் தனிப்பட்ட முறையில் ஒரு இடத்தில் ஒரு வீடு கட்டவும், அதேபோல இரண்டு மூன்று நான்கு மாடிகள் அமைக்க வீடுகள் கட்டவும், என்னை அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த ஆலோசனைகள் வழங்குவேன். அதே சமயம் அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல யோகத்தை செய்கிற வீடாக 20 வீடுகள் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தாலும் ஏழெட்டு வீடுகள் தான் நல்ல யோகத்தைச் செய்கிற வீடுகளாக இருக்கும். அதை சுட்டிக்காட்டி அது இருக்கின்ற பட்சத்தில் உங்களுக்கு வாஸ்து முறையில் மிகுந்த யோகத்தை கொடுக்கிற வீடாக என்னால் எடுத்துக் கொடுக்க முடியும்.

Kerugambakkam Vastu Expert: Chennai Vastu Jeganathan Heartfelt greetings to all Tamil natives.  When people call me for Vaastu advice in Kerugampakkam areas in Chennai city, I tell them that I should visit your place and provide Vaastu advice.  Build floors to build houses, I will visit your place when you call me and give Vastu related advice.  At the same time apartments are houses that do good yoga even if there are 20 houses in an apartment only seven or eight houses are houses that do good yoga.  I can point it out and take it as a house that gives you great yoga in Vastu, if it exists. கெருகம்பாக்கம் வாஸ்து, gerugambakkam vastu consultant,Vastu Shastra Consultants in Gerugambakkam,Top Vastu Shastra Consultants in Gerugambakkam,Astrologer in Gerugambakkam,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!