குரோம்பேட்டை வாஸ்து Chrompet Vastu

குரோம்பேட்டை வாஸ்து ஆலோசகர்:
தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனை வகையில் சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய குரோம்பேட்டை ஏரியாவில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்ற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்கள் இடமான குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்க  புதிய வீடு கட்டவும், குரோம்பேட்டை பகுதியில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கவும், அதே சமயம் ஏற்கனவே இருக்கின்ற வீட்டை வாஸ்து மாற்றத்திற்காக  அல்லது , ஒரு தளம் தான் கட்டியிருப்பீர்கள் இரண்டாவது தளமும் தனது முதல் தளமும் வாஸ்து வகையில் கட்டுவதற்கும் அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருகை தந்து ஆலோசனை வழங்க ப்படும். அவசரமாக என்றாலும் ஆன்லைனில் மூலமாகவும் குரோம்பேட்டை பகுதியில் வாஸ்து ஆலோசனை கொடுக்க முடியும்.

குரோம்பேட்டை (ஆங்கிலம்Chromepetஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாநகரத்தின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப்பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 45-இல் பல்லாவரத்திற்கும், தாம்பரத்திற்கும் இடையில் இக்குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னை மத்திய தொடருந்து நிலையம் 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சென்னை தொழில்நுட்ப நிறுவனம் எனும் பொறியியல் கல்லூரி இங்குதான் அமைந்துள்ளது. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆ. ப. ஜெ. அப்துல் கலாம், தமிழ் எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் இக்கல்லூரியில்தான் படித்தனர் என்பது இந்நிறுவனத்தின் சிறப்பாகும். சென்னை புறநகர் இரயில்வே வலையமைப்பில் இடம்பெற்றுள்ள குரோம்பேட்டை இரயில் நிலையம் இந்த பகுதிக்கான தொடருந்து போக்குவரத்து சேவையை அளிக்கிறது. ஓர் அமைதியான குடியிருப்புப் பகுதியான குரோம்பேட்டை இந்திய தேசியத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது.

Chromepet Vastu Consultant:
  Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  In terms of Vaastu advice, when people call me for Vaastu advice in Chrompet area, which is a suburb of Chennai, I would like to provide Vaastu advice in your area of ​​Chrompet and its surrounding area.  You have just built one floor and when you call to build the second floor and your first floor according to Vastu, you will be visited and advised.  Vastu consultation in Chrompet area can also be done online even if it is urgent.குரோம்பேட்டை வாஸ்து, Chrompet Vastu,Top Vastu Shastra Consultants near Chrompet,Vastu Shastra Consultants in Chrompet ,Vastu Consultant in Chromepet,வாஸ்து நிபுணர் குரோம்பேட்டை,Top Vastu Shastra Consultants near Vetri Theatre,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!