underground water tank vastu
கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி வாஸ்து வகையில் சம்பு அமைக்கின்ற முறை இன்றைய காலகட்டத்தில் தண்ணீரின் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால் ஒரு வீட்டிற்கோ அதாவது இல்லத்திற்கோ , ஒரு பேக்டரி சார்ந்த இடத்திற்கோ தண்ணீர் தேவை என்பது வேண்டும். அதற்காக வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிய பிறகு, கட்டிடத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு ஏற்றுவதற்காக தரைத்தளத்தில் ஒரு தண்ணீர் தொட்டி என்பது வேண்டும். அந்த வகையில் அந்த தண்ணீர் தொட்டி என்பது ஒரு இடத்தில் வடகிழக்கு மூலையில் தான் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கின்ற பொழுது அந்த தண்ணீர் தொட்டி எக்காரணம் கொண்டும் வீட்டின் சுற்றுச்சுவரையோ, அதேபோல ச?காம்பவுண்ட் சுவரையோ எக்காரணம் கொண்டு தொடக்கூடாது. அதேபோல தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு சார்ந்த ஒரு குறுக்கு வெட்டாக ஒரு கற்பனை கோடு வரைகின்ற பொழுது அந்தக் கோட்டிலும் இந்த தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. தண்ணீர் தட்டியை திசைகாட்டி அமைப்பில் 45 டிகிரி வருகிற இடத்தில் அமைப்பது சாலச்சிறந்தது.
The method of constructing a sump in the form of a lower level reservoir tank is that due to the scarcity of water in today’s times, water is needed for a house or a factory. For that, after bringing water from outside and pouring it, a water tank is required on the ground floor to carry it to the overhead water tank in the building. In that way, the water tank should be set at a place in the north-east corner. While setting up in such a way, the water tank should not touch the surrounding wall of the house or the compound wall for any reason. Similarly, when an imaginary line is drawn as a cross-section oriented southwest northwest northeast, this water tank should not be on that line as well. It is best to set the water table at a 45 degree angle to the compass. underground water tank vastu,underground water tank in south-west vastu,
Overhead water tank position as per Vastu,Underground water tank Vastu direction,
Remedies for underground water tank in front of main door,