கிழக்கு பார்த்த வீடுகளில் வாஸ்து

கிழக்கு பார்த்த வீட்டில் இந்த தவறு வேண்டாம் | வாஸ்து வகையில் சரி செய்யுங்கள்..

#Chennaivastu
#கிழக்குபார்த்தவீடு,
#EastFacingHouseVastu,
#வாஸ்துதவறுகள்,
#VastuMistakes,
#கிழக்குவாசல்வாஸ்து,
#EastEntranceVastu,
#வாசல்தவறு,
#கிழக்கில்டாய்லெட்,
#ToiletVastu,
#கிழக்கில்கிச்சன்,
#KitchenVastu
#செப்டிக்டேங்க்வாஸ்து
#SepticTankVastu
#சூரியசக்தி
#SunEnergy
#வீட்டுவாஸ்து
#HomeVastuTips
#வாஸ்துசரிசெய்யுங்கள்
#VastuCorrection
#நல்லவாழ்க்கை
#PositiveEnergy
#VastuTamil

கிழக்கு பார்த்த வீடு என்றால் யோகம் தரும் திசைதான்…
ஆனா இந்த வாஸ்து தவறுகள் இருந்தால் நல்ல பலன் தடைப்படும்.
கிழக்கு பார்த்த வீட்டில் இந்த தவறுகள் வேண்டாம் | வாஸ்து

🔴 கிழக்கு வாசல் முன்பு குப்பை / கழிவுநீர்
– சூரிய சக்தி தடைபடும்
– ஆரோக்கியமும் பணவரவும் பாதிக்கும்.

🔴 கிழக்கில் டாய்லெட் / செப்டிக் டேங்க்
– மனஅழுத்தம்
– குடும்ப ஒற்றுமை குறையும்.

🔴 கிழக்கு பக்கம் உயரமான கட்டிடம் / மரங்கள்
– முன்னேற்றம் தடை
– வேலை, தொழில் வளர்ச்சி மந்தம்.

🔴 கிழக்கு பகுதியில் கிச்சன்
– உடல் சூடு, சண்டை அதிகம்
– அமைதி குறையும்.

🔴 வாசல் நேராக படிக்கட்டு
– வந்த நல்ல வாய்ப்புகள் வெளியேறி விடும்.

🔴 கிழக்கில் எலக்ட்ரிக் பாக்ஸ் / ஜெனரேட்டர்
– தேவையில்லாத செலவுகள்.மனக்குழப்பம்.

🟢 வாஸ்து சரி செய்ய என்ன செய்யலாம்?
✔️ கிழக்கு பகுதி சுத்தமாக, திறந்த வெளியாக இருக்கட்டும்
✔️ லேசான நிறங்கள் (வெள்ளை, மஞ்சள்) பயன்படுத்துங்கள்
✔️ சூரிய ஒளி நேராக வீட்டுக்குள் வர விடுங்கள்
✔️ கிழக்கில் பூஜை இடம் இருந்தால் சிறப்பு.

👉 கிழக்கு பார்த்த வீடு சரியான வாஸ்துவில் இருந்தால்
ஆரோக்கியம் • நல்ல பெயர் • முன்னேற்றம் உறுதி .✨
l

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!