கிளாம்பாக்கம் வாஸ்து

கிளாம்பாக்கம் வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். கிளாம்பாக்கம் பகுதியில் ஒரு புதிய வீடு வாங்கவும்  அடுக்குமாடி வீடு வாங்கவும், கிளாம்பாக்கம் பகுதியில் ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்கவும், கிளாம்பாக்கம் பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைப்பதற்காகவும் வாஸ்து சார்ந்த ஆலோசனையை வழங்குவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். கிளாம்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய உங்களுடைய இடத்திற்கு வருகை புரிந்து வாஸ்து சார்ந்த வகையில் சரியான முறையில் ஒரு அபார்ட்மெண்ட் வீடுகளை எடுத்து கொடுக்கவும் வாஸ்து சார்ந்த தனிப்பட்ட வீடுகளில் வரைபடங்கள் மாற்றம் செய்து திசைகாட்டி வைத்து உங்களுடைய இடத்தை சரிபார்த்து நல்ல யோகத்தை கொடுக்கிற முறையில் ஒரு இல்லத்தை வாஸ்து முறையில் அமைத்துக் கொடுக்க நீங்கள் அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வருவேன் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Klambakum Vastu Expert: Heartfelt greetings from Chennai Vastu Jaganathan to all Tamil natives.  I would like to inform you that I will provide vastu consultation for buying a new house in Clambakkam area, buying an apartment house in Clambakkam area, buying an apartment house in Clambakkam area and setting up a factory in Clambakkam area.  I inform you that I will come to your place when you invite me to visit your place which may be in Clambakkam area and take an apartment house according to Vastu according to the proper way.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!