கால் தொடைகளில் பாதிப்பு வாஸ்து தீர்வு

தொடை சார்ந்த பாதிப்புகளை கொடுப்பது, நடமாடுகிற நடக்கிற விஷயங்களில் பிரச்சனைகளை கொடுப்பது, இடுப்பு எலும்புகள் பாதிப்படைவது, சீழ் கட்டி கொப்பளங்கள் ஏற்படுவது, ரத்த நாள பிரச்சினைகளை கொடுப்பது, ஒரு சில மக்களுக்கு பித்தப்பைக் கோளாறுகள் ஏற்பட்டு பித்தப்பையில் பிரச்சனைகளை கொடுக்கும் நிகழ்வு, பெருங்குடலில் அலர்ஜி என்கிற ஒரு விஷயம் இருப்பது, மலக்குடலில் உபாதைகள் இருப்பது, பெண்களுக்கு வெள்ளைப்படுகிற ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருப்பது, மலவாயில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருப்பது, சிறுநீரக கல் தொந்தரவுகள்  சார்ந்த பிரச்சினைகள் இருபது, பால்வினை நோயின் தாக்கங்கள் இருக்கும் விதைப்பையில் காயம் ஏற்படுவது, விதைப்பை சேதாரம் ஏற்ப்பட்டு இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனைகளை கொடுக்கிற ஒரு நிகழ்வு, ஒரு இல்லத்தில் இருக்கிற மனிதர்களுக்கு இருந்தால் அது தென்மேற்கு வாஸ்து குற்றமாக நீங்கள் பாவிக்க வேண்டும். அந்த தென்மேற்கு வீட்டில் உட்பகுதியில் என்ன குற்றம் எடுப்பது என்பதனை தெரிந்து கொண்டு அதனை சரி செய்யும் பொழுது அந்த பிரச்சினை இருந்து தான் வெளியேற முடியும். இரண்டு தொடைகளுக்கு இடையே மறுபகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அது ஒரு பெரிய வருட கணக்கில் வைத்தியம் பார்க்கிற ஒரு நிகழ்வை கொடுக்கிற நிகழ்வுகள் எல்லாமே வாஸ்து ரீதியாக தென்மேற்கு குற்றங்கள் தான். எப்பொழுதுமே மனிதன் பார்க்க கூடாத இடத்தில் பார்க்க முடியாத இடத்தில் பிரச்சனைகள் வருகிறது என்று சொன்னாலே அது தென்மேற்கு பாதிப்பு தான். குறிப்பாக ஒரு மனிதன் தன்னுடைய முதுகை பார்க்க முடியாது தன்னுடைய இடுப்பு பகுதியை பின் இடுப்பு பகுதியை பார்க்க முடியாது இரண்டு கால்களுக்கும் இடையே இருக்கிற மத்திய பகுதியை ஒரு மனிதனால் பார்க்க முடியாது. இப்படி எங்கெங்கெல்லாம் பிரச்சனைகள் வருகிறதோ, அது தென்மேற்கு சார்ந்த வாஸ்து பாதிப்பாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தலையின் பின் பகுதியில் ஒரு பிரச்சினை வருகிறது என்று சொன்னால் அது தென்மேற்கு பகுதி தான். ஆண்கள் ஆக இருந்தால் மேற்கு பகுதியும், பெண்களாக இருந்தால் தெற்கு மத்திய பாகத்திலும் வாஸ்து பாதிப்பு இருக்கும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை சரி செய்யும் பொழுது மேற்கூறிய நோய்க்குறிகள் இருந்து நாம் வெளியேறிவிட முடியும்.

Giving thigh related problems, giving problems in moving things, pelvic bones getting affected, pus swelling and blistering, giving blood vessel problems, gall bladder problems in some people, there is a thing called allergy in the colon, there are problems in the rectum, a white discharge in women.  Persistence of problems, perpetuity of problems in the pelvis, twenty problems related to kidney stones, injury to the scrotum with effects of venereal disease, damage to the scrotum and giving problems to the reproductive organs, if there are people in a house, it is a South-West Vastu crime.  You can get out of that problem only when you know what is wrong with the interior of the south-west house and correct it.  All the cases where blisters occur in the other part between the thighs and it gives an event that takes a long time to cure are all Vastural South-West offenses.  To say that problems always arise where man should not see, where he cannot see, it is a South-West effect.  In particular, a man cannot see his back, his pelvis, the back of his pelvis, and the middle between his legs.  Wherever such problems occur, it should be taken as a southwest-oriented Vastu effect.  If a problem is said to come from the back of the head, it is the south-west part.  It should be taken that Vastu is affected in the western part if it is male and in south central part if it is female.  By correcting it, we can get rid of the above symptoms.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!