கால் சார்ந்த பிரச்சினை வாஸ்து What is the Vastu Dosh for bone diseases?
சென்னை வாஸ்து
பாதங்களில் பிரச்சனை இருப்பது, பாத வெடிப்பு ஏற்படுவது, கால்களில் ஆணி தொந்தரவுகள் ஏற்படுவது, வெள்ளைப்படுதல் பிரச்சனை ஒரு பெண்களுக்கு ஏற்படுவது, ஒரு ஆண் பெண் குரலில் இருப்பதும், ஒரு பெண் ஆண் குரலில் இருப்பதும், தொலைபேசியில் நாம் பேசுவோம் ஆண் பேசுவது போல ஒரு எண்ணம் இருக்கும் ஆனால் அவர் பெண்ணாக இருப்பார் . பெண் பேசுவது போல ஒரு எண்ணம் இருக்கும் ஆனால் ஆணாக இருப்பார். போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது,மனநோய் சார்ந்த பாதிப்புகளை கொடுப்பது பாதங்கள் வளைந்து இருப்பது, பாதங்களில் அடிபடுவது, பாதத்தின் கீழ் பகுதி, மூட்டுகளில் பாதிப்பு, கணுக்கால் இணையக்கூடிய பகுதிகளில் பிரச்சனை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் எல்லாமே வடமேற்கு வாஸ்து சாஸ்திர குற்றங்கள் தான். பாதத்தின் விரலில் அடிபடுவது. சர்க்கரை நோயால் பாதத்தின் விரலை எடுத்து விடுவது போன்ற நிகழ்வுகள் எல்லாமே வடமேற்கு சார்ந்த நிச்சயமாக கிடையாது.அது முழுக்க முழுக்க பிரம்ம ஸ்தான வாஸ்து குற்றம் ஆகும். அதனையும் கவனித்து சரி செய்ய வேண்டும்.
Feet problem, foot rupture, nail disturbances, whitening problem occurs in a woman, a man is in a female voice, a woman is in a male voice, we talk on the phone, there is a feeling like a man talking but he is a woman. A woman has a mind like speaking but will be a man. Addiction to drug addiction, giving psychotic effects, bending of the feet, hitting the feet, causing problems in the lower part of the foot, damage to the joints, and problems in the ankles are all North-West Vastu Shastra crimes. Hitting the toe of the foot. Not all events like taking the toe of the foot due to diabetes are certainly related to the North West. It should also be taken care of and fixed. கால் சார்ந்த பிரச்சினை வாஸ்து, What is the Vastu Dosh for bone diseases?,Bone problem Vastu,How to remove illness from house Vastu,Vastu defects and health problems,Arthritis Vastu,Best Vastu tips for good health of family members,Vastu remedies for stomach problems,Vastu remedies for back pain,Vastu tips for good health of child,