affected vastu in legs problem
ஒரு இல்லத்தில் கால்கள் சார்ந்த பாதிப்பு, கால்கள் செயல் இழக்கிற ஒரு நிலை, பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பாதிப்பு மனநலம் சார்ந்த ஒரு பாதிப்பு, தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவது அல்லது தற்கொலை செய்து கொள்வது போன்ற நிகழ்வுகள் எங்கு இருக்கும் என்று சொன்னால் வடமேற்கு பாதிப்படைந்த இடங்களில் தான் இருக்கும். வடமேற்கு பாதிப்பு என்பது வடகிழக்கு வடக்கு குறைந்து வடகிழக்கு இழுத்த அமைப்பில் இருக்கும் இதனை கட்டிடம் கட்டுகிற மேஸ்திரி மற்றும் இன்ஜினியர் இது மிக மிக வாஸ்துவின் சிறப்பு என்று சொல்வார்கள். எங்களைப் போல இருக்கிற வாஸ்து நிபுணர்கள் அது மிக மிகத் தவறு என்று சொல்வார்கள் காரணம் ஒரு இல்லத்தில் எதிர்மறை பலன்கள் நடந்து விட்டால் அந்த பலன்களுக்கு பொறுப்பாளி என்பவர் ஒரு மேஸ்திரி இன்ஜினியர் கிடையாது ஒரு வாஸ்து நிபுணர் மட்டுமே. அந்த இடத்தில் பொறுப்பாளியாக மாறிவிடுகிறார் . அந்த குற்றத்தின் வலி என்பது வாஸ்து நிபுணற்கு தான் தெரியும். ஒரு பொறியாளருக்கோ ஒரு கொத்தனாருக்கோ நிச்சயமாக தெரியாது . இதை தெரிந்து கொள்வது கட்டிடம் கட்டுகிற மக்கள் உணர வேண்டும் என்று தான் நான் சொல்லுவேன். ஆக ஒரு இல்லத்தில் மனநலம் சார்ந்த பாதிப்பு குறிப்பாக பெண்களுக்கு இருக்கிறது ஒரு பெண்கள் தற்கொலை என்கிற ஒரு விஷயத்தை செய்து விட்டார்கள் என்று சொன்னால் உடனடியாக வடமேற்கு என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும் குறிப்பாக வடகிழக்கு இழுத்து இருப்பது தவறு.
If we say where there will be a problem related to the legs, a condition where the legs will not work, a condition related to the uterus, a mental health problem, suicidal thoughts or suicide, then the north-west will be in the affected places. North-west impact is the North-East North and North-East pull system, the builder and engineer will say that this is the specialty of Vastu. Vastu experts like us will say that it is very, very wrong because if negative results happen in a house, the person responsible for those results is not a master engineer but a Vastu expert. He becomes responsible at that place. Vastu expert knows the pain of that crime. Neither an engineer nor a mason knows for sure. I would say that people who build buildings need to know this. So, there is a mental health problem in a house, especially for women. If you say that a woman has committed suicide, you should immediately look at what is in the North-West, especially the North-East is wrong.
affected vastu in legs problem,Vastu remedies for health problems,Vastu defects and health problems,How to find Vastu dosh in house,Bone problem Vastu,Best Vastu tips for good health of family members,Vastu tips for good health of child,Vastu problems in house,Vastu remedies for stomach problems, chennai vastu