கால்களில் குறைபாடு வாஸ்து குற்றம்

கால்களில் வீக்கம் ஏற்படுவது, கால்கள் வளைந்து இருப்பது, இரண்டு கால்களும் விரிந்து இருக்கிற ஒரு மனிதர்கள், வேகமாக நடக்க முடியாத ஒரு சூழ்நிலை கால்களில் சுளுக்கு ஏற்பட்டு விடுவது கால் மூட்டுகளில் பிரச்சனை, கணுக்காலில் தொந்தரவு ஏற்படுவது, கணுக்காலில் விபத்துகளால் அடிபடுவது, கணுக்காலில் பிரச்சினை, இப்படி ஒரு சில மக்களுக்கு இருக்கும். தினமுமே கெண்டை பிடிப்பது என்று சொல்லக்கூடிய நரம்புகள் பிடித்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். ஒருவருக்கு காரணம் இல்லாமல்  நரம்புகள் இழுக்கிறது என்று சொன்னாலே கணுக்கால் பகுதியில் இழுத்துக் கொள்கிறது பிடித்துக் கொள்கிறது என்று சொன்னாலே வடமேற்கு வாஸ்து குற்றங்களாக பார்க்க வேண்டும். இல்லத்திற்கும் சுற்றுச்சுவருக்கும் இடைப்பகுதியில் வாஸ்து பிரச்சனைகள் இருந்தால் மட்டுமே மேற்கூறிய உடல் உபாதைகளை கொடுக்கும். ஆக அது என்ன என்று சரி செய்து கொள்ளும் பொழுது அதில் தப்பித்துக் கொள்ள முடியும்.

Swelling of the legs, bending of the legs, a person with both legs spread, a situation where one cannot walk fast, sprains in the legs, problems with the joints of the legs, problems with the ankles, accidents on the ankles, problems with the ankles, are some of the people.  It is said that catching carp every day will take hold of the nerves.  If someone is told that the nerves are pulling for no reason, that the ankles are pulling and holding, it should be considered as a crime in North-West Vastu.  Vastu problems between the house and the surrounding wall will give the above physical ailments only.  So when you fix what it is, you can escape from it.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!