Vaastu in vacant land
காலி மனையில் வாஸ்து அமைப்பு கொண்டுஇரண்டு தடவைகள் விட்டு விட்டு அதாவது கில இடைவெளி விட்டு கட்டிடம் கட்டுவது பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு சில மக்களுக்கு பாதி கட்டிடம் இப்போது கட்டலாம், நீதி கட்டிடத்தை கொஞ்ச நாள் கழித்து கொஞ்ச வருடம் கழித்து கட்டலாம் என்று இருப்பார்கள்.அதாவது தற்போது கைவசம் பணம் கிடையாது எதற்கு கடன் வாங்கிவிட்டு செலவு செய்வது ஆகவே கொஞ்ச நாள் கழித்து கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம் ஆகவே காலியிடம் விட்டு தற்போது மட்டும் கட்டிக் கொள்வோம் என்று ஒரு சில முடிவு செய்வார்கள். அப்படி செய்கின்ற பொழுது வடக்கு பார்த்த இல்லத்திற்கு தெற்கில் மட்டும் கட்ட வேண்டும். வடக்கில் காலியிடம் இருக்க வேண்டும். கிழக்கு பார்த்த இடத்திற்கு மேற்கில் மட்டும் கட்ட வேண்டும். கிழக்கில் காலியிடம் இருக்க வேண்டும் . ஆனால் அதில் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். வீட்டிற்கு வடக்கில் காலி நிலம் எவ்வளவு இருக்கிறதோ கிழக்கில் அதே அளவில் இருப்பது போல அல்லது,ஒரு தனிப்பட்ட ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதே சமயம் வடக்கில் ஒரு விதிமுறைக்கு உட்பட்டு காலி இடம் விட வேண்டும் . அடுத்ததாக தெற்கு பார்த்த இடத்தில் தெற்கு மட்டும் ஒரு இடத்தை கட்ட வேண்டும். வடக்கில் காலியிடம் விட்டுக் கட்ட வேண்டும். ஒரு காலி இடத்தை விட்டு மனைகள் கட்டிடத்தை கட்டுவது வாஸ்து ரீதியாக நல்லது.
Let’s know about building a building in vacant land with vastu system and leaving two gaps i.e. leaving a gap of 100 meters. Some people will think that half of the building can be built now, and the justice building can be built after a few days or a few years. In other words, they don’t have money in hand now, so why take a loan and spend it, so they can build the building after a few days, so they will leave the vacant space and build it now. While doing so, it should be built only on the south side of the north facing house. There should be a vacancy in the north. It should be built only in the west of the place facing the east. There should be a vacancy in the east. But there is one thing to be done. As there is vacant land in the north of the house as much as in the east or so, a unique arrangement should be made. At the same time in the north, subject to a rule, empty space should be left. Next, only the south should build a place where the south saw. Vacancy should be left in the north. It is architecturally better to build plots leaving a vacant land . Vastu in vacant land chennai,Vastu Shastra for 𝐏𝐥𝐨𝐭 𝐒𝐞𝐥𝐞𝐜𝐭𝐢𝐨𝐧,Top Vastu Shastra Consultants For Land In Chennai,Land Examination and Pit Investigation – Indian Vastu,Top Vastu Shastra Consultants in Chennai,