கழிவுநீர் தொட்டி வாஸ்து

சென்னை வாஸ்து கழிவு நீர் தொட்டி பற்றிய சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளுவோம்.
கழிவுநீர் தொட்டியின் முக்கியத்துவம்:
- வாஸ்து சாஸ்திரத்தில் கழிவுநீர் தொட்டியின் இருப்பிடம் மிகவும் முக்கியமானது.
- சரியான இடத்தில் கழிவுநீர் தொட்டியை வைப்பது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை உறுதி செய்கிறது.மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கிறது மற்றும் அமைதியான வாழ்க்கை சூழலை உருவாக்குகிறது.
வாஸ்து படி கழிவுநீர் தொட்டி அமைக்க கூடாத பகுதிகள்: - வீட்டின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை கண்டிப்பாக அமைக்கக் கூடாது.
- வடகிழக்கு மூலை வாஸ்து சாஸ்திரத்தில் எடை இல்லாமல் இருப்பது இடமாக இருக்கிறது. எனவே, அந்த இடத்தில் கழிவு நீர் தொட்டி அமைக்க கூடாது.
வாஸ்து படி கழிவுநீர் தொட்டி அமைக்க வேண்டிய பகுதிகள்: - வடமேற்கு – வடக்குப் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியை அமைக்கலாம்.
- தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு மூலையிலும், கிழக்கு ஒட்டிய தெற்கு பகுதியிலும் கழிவுநீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதுப் போல் அமைக்க வேண்டும்.
கழிவு நீர் தொட்டி அமைப்பதற்கான பிற வாஸ்து குறிப்புகள்: - கிணறுகள், குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களில் இருந்து கழிவுநீர் தொட்டியை விலக்கி வைக்க வேண்டும்.
- கழிவுநீர் தொட்டி சதுர அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
- தென்மேற்கு பகுதியில் கழிவு நீர் கட்டிடத்தை விட்டு வெளியேறுவது போல் அமைக்கக் கூடாது.
மேலும் சரியாக அமைக்க வேண்டும் என முடிவுக்கு வந்தால், வாஸ்து ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது சரியானது.
Let’s know some important information about Chennai Vastu Sewage Tank.
Importance of septic tank:
- Location of cesspool is very important in Vastu Shastra.
- Placing a septic tank in the right place ensures positive energy flow and maintains hygiene and creates a peaceful living environment.
Areas where septic tanks should not be constructed as per Vastu: - Sewage tank should not be installed in south-east, south-west and north-east areas of the house.
- North-East corner is the place of weightlessness in Vastu Shastra. Therefore, waste water tank should not be constructed at that place.
According to Vaastu, the areas where sewage tank should be constructed are: - Sewage tank can be set up in north-west-north side.
- South facing house should be laid in south east corner and east facing south side as drain exits the building.
Other Vastu Tips for Setting Up Waste Water Tank: - The cesspool should be kept away from water sources like wells, ponds etc.
- The cesspool should be square or rectangular.
- Sewage should not be placed in the south-west area where it leaves the building.
And if you decide to set it up properly, it is advisable to consult a Vastu consultant.