கருங்கல் கட்டிடம் வாஸ்து Black stone building Vastu
கருங்கல் கட்டிட அமைப்பில் வாஸ்து :
ஒரு சில மக்கள் கருங்கல் கட்டிடங்களை கட்டக்கூடாது என்று சொல்வார்கள். காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது கருங்கல்கல் அதிகமாக ஈர்ப்பு சக்தியை கொண்டிருக்கின்றன. ஆகவே கருங் கற்களை தரைத்தளத்திற்கு கீழாக உபயோகப்படுத்த மட்டும் நாம் வாங்கி உபயோகப்படுத்தலாம். இல்லையென்றால் பூமிக்கு மேலாக வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் . அதாவது கருங்கல்கல் கட்டிட அமைப்பு என்பது தூங்கும் தன்மை கொண்டது . இதனை நாம் சுவராக பயன்படுத்துகின்ற பொழுது குடும்பத்தில் உள்ள மக்களின் முன்னேற்றம் தடைபடும். பொது இடங்களில் தாராளமாக பயன்படுத்தலாம் அது இரவில் நடமாட்டம் இல்லாத காரணத்தால் தவறு கிடையாது. அங்கு குடியிருக்கும் நிலையும் கிடையாது. ஆகவே பொது கட்டிடங்களிலும் காரணமாக பயன்படுத்தலாம்.கோயில் சார்ந்த இடங்களில் இரவு நேரத்தில் நடை சாத்துகிற முறை இருப்பதால் அங்கும் மனிதர்கள் செல்லாத காரணத்தினாலும் தோஷம் கிடையாது. மனிதர்கள் வாழ்கிற இடத்தில் கருங்கல்களுக்கு வேலை கிடையாது. கருங்கல் பகலில் வெப்பத்தை இழுத்து வைத்துக் கொண்டு மெதுவாக வெளியே விடும். ஆகவே கருங்கல்கலை பயன்படுத்துகின்ற பொழுது வெப்ப நிலையில் மாறுபாடு ஏற்படும். அதனால் கருங்கற்களை பயன்படுத்த வேண்டாம் என்று நமது முன்னோர்கள் வாஸ்து வழியில் சொல்லிவிட்டு சென்றிருக்கின்றார்கள்.
Vastu in black stone building system:
A few people will say that we should not build buildings of black stone. As for the reason, black stones have more gravity. So we can buy and use black stones only for use under floor. Otherwise, you should avoid coming above the ground. That is, black stone building structure is sleepy. When we use it as a wall, the progress of the people in the family is hindered. It can be used freely in public places and it is not wrong because there is no traffic at night. There is no residence there. Therefore, it can be used in public buildings as well. There is no dosha due to the fact that people do not go there because there is a pattern of walking in temple-related places at night. Black stones have no business where humans live. Karungal absorbs heat during the day and releases it slowly. So there will be variation in temperature when using black stone. So our forefathers in Vastu have told us not to use black stones. கருங்கல் கட்டிடம் வாஸ்து, Black stone building Vastu,கருங்கல் கட்டுமானம் , பேஸ்மேன்டு கட்டுவதர்க்கு கல் கட்டிடம், Load bearing structure black,What is the black stone used in building?,Is black granite good as per Vastu?,Is black color good according to Vastu?,What color should be building according to Vastu?,