கம்பெனி அமைக்க வாஸ்து நிறுவனம்

கம்பெனி அமைக்க வாஸ்து நிறுவனம்

ஒரு நிறுவனம் அமைப்பதற்காக ஒரு காலகட்டம் வரையில் நீங்கள் வாடகை இடத்தில் இருப்பீர்கள் பிறகு சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி சொந்த இடத்தில் கட்டிக் கொள்ளலாம் என்று நினைப்பீர்கள் இந்த இடத்தில் ரெகுலராக ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகைக்கு கொடுத்து வருவீர்கள் அந்த கொடுத்து வருகிற தொகை என்பது நீங்கள் ஒரு இடத்தை முதலீடாக செய்து இடத்தை கஷ்டப்பட்டு வாங்குகிற பொழுது அந்த இடம் மேலும் மேலும் விலையில் பெருகிக்கொண்டே போகும் இன்றைக்கு ஒரு ஏக்கர் இரண்டு மூன்று கோடிக்கு வாங்கினீர்கள் என்று சொன்னால் ஒரு காலகட்டத்தில் அது 10 வருடம் கலந்து அது மூன்று மடங்காக பெருகிவிடும் இந்த இடத்தில் வாடகை கொடுக்கிற படத்தை குறைந்தார் வருடங்களுக்கு கணக்குப் போட்டீர்கள் என்று சொன்னால் சொந்தமாக கட்டிடம் கட்டி விடலாம் ஆகவே எப்படியாவது கஷ்டப்பட்டு சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று முயற்சி செய்து போகின்ற பொழுது அந்த இடத்தின் வாஸ்து அமைப்பு என்பது மிக மிக முக்கியம் அப்படி சொந்தமாக ஒரு பூமியை விலக்கி வாங்க நினைக்கின்ற பொழுது எப்பொழுதுமே அந்த பூமி என்பது சம சதுரமாக சமதளமாக வாஸ்து வகையில் இருப்பது நலம் இல்லை என்று சொன்னால் ஏற்ற இறக்கங்கள் இருக்கின்ற பொழுது அதை ஒரு வாஸ்து நம் நட்பை கண்டு வாங்க வேண்டும் எக்காரணம் கொண்டு மேற்கு செலவில் தெற்கு தெரு வாங்குகிற போது ஒரு வாஸ்து உள்ளது துணைக்கு வைத்து கொண்டு வாங்க வேண்டும் அவர் வேண்டாம் என்று சொன்னால் வாங்க வேண்டாம் வாங்கிக் கொள்ளுங்கள் இதை சரி செய்து கொள்ளலாம் என்று சொன்னால் பெரிய சரிவுகளாக இல்லை இந்த சரிவுகள் உங்களை பாதிக்காது என்று சொன்னால் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் அதை இடம் வாங்குகின்ற பொழுது உங்களுடைய தொழில் வாடகைக்கு இடத்தில் நன்றாக நடந்து கொண்டிருக்கும் சொந்த இடத்திற்கு செல்கின்ற பொழுது வாஸ்து தவறு ஏற்பட்டு உங்களுடைய தொழிலை வணங்குகிற நிலைக்கு கொண்டு சென்று விடும். ஆகவே கவனம் என்பது மிக மிக முக்கியம்

You will be staying in a rented place for a period of time to set up a company and then you will think that you can buy a place of your own and build your own place. You will be paying a certain amount of rent on this place on a regular basis. The amount you are paying is that you are making a place as an investment and when you buy the place with difficulty, the place will increase in price more and more. If you say that you bought an acre for two to three crores today, it will increase threefold in a period of 10 years. If you say that you have calculated the rent in this place for years, you can build your own building. Therefore, when you are trying to move to your own place with difficulty, the vastu structure of that place is very important. When you want to buy a land of your own, it is not always good that the land should be square and flat in terms of vastu. If there are fluctuations, you should find a vastu friend to buy it. Why is it that when you buy a south street at a west cost, there is a vastu, you should keep it as a companion and buy it. If he says no, don’t buy it, buy it. If you say that you can fix this, it is not a big problem. If you say that these problems will not affect you, you can buy it freely. When you buy a place, your business is doing well on rent, and when you move to your own place, a Vastu error will occur and your business will be ruined. Therefore, attention is very, very important. கம்பனி அமைக்க வாஸ்து நிறுவனம்,கம்பெனி அமைக்க வாஸ்து நிறுவனம்,தெற்கு பார்த்த கடை வாஸ்து,

கிழக்கு பார்த்த கடை வாஸ்து ,

வடக்கு பார்த்த கடை வாஸ்து ,

மேற்கு பார்த்த கடை வாஸ்து ,

கடை வாஸ்து அளவுகள்,

தெற்கு பார்த்த கடை ,

கடை அமைப்பு,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!