கட்டிடத்தின் எதிர்மறை பலன்கள் வாஸ்து

வாஸ்து வகையில் நீங்கள் கட்டுகிற கட்டிடங்களே ஒரு சில நேரங்களில் உங்களுக்கு எதிர்மறை பலன்களை கொடுக்கிற நிர்வாக முடிந்துவிடும். அந்த வகையில் நீங்கள் வடக்கில் கட்டிட கட்டுகிற கட்டிடமும், நீங்கள் கிழக்கில் கட்டுகிற கட்டிடமும் ஒரு சில நேரங்களில் தவறாக முடிந்து விடும். ஆக வடக்கு கிழக்கு கட்டிடம் கட்டினாலும் ஒரு சில இடங்களில் பெரிய அளவில் தவறை கொடுக்காது. அதாவது தெற்கு மேற்கு புறங்களில் அங்கு எடை உள்ள அமைப்பு இருந்தால் பெரிய அளவில் வடக்கு கிழக்கு நீங்கள் கட்டிடங்கள் கட்டினாலும் கூட தவறுகளை கொடுக்காது. அப்படி தெற்கு மேற்கு எடை இல்லாமல் இருக்கின்ற இடங்களில் நிச்சயமாக வடக்கு கிழக்கு கட்டிடங்கள் கட்டும்போது உங்களுக்கு எதிர்மறைப் பலன்களை கொடுத்து விடும். ஆக நமக்கு நாமே சூனியம் வைத்துக் கொள்கிற ஒரு நிகழ்வாக முடிந்து விடும். ஆக இதில் சர்வ ஜாக்கிரதையை கையாள வேண்டும். ஒவ்வொரு கட்டிடங்களும் சதுரங்க விளையாட்டில் நகர்கிற சிப்பாயை போல, தவறாக ஒரு சிப்பாயை வைக்கும் போது ஆட்டமே நிறைவு பெறுகிறது அல்லவா?. அதுபோல உங்களுடைய வாழ்க்கையின் பயணம் கூட தடை ஏற்படும். வாஸ்துவில் செய்கிற கட்டிட அமைப்பு நமக்கே எமனாக வந்து விடும். ஆக புதிய கட்டிடம் பழைய கட்டிடத்தின் அருகே கட்டும் போது கவனம். இது வாஸ்து சார்ந்த ஒரு விழிப்புணர்வு பதிவு.

The buildings you build in terms of Vastu will sometimes end up giving you negative results. In that way, the building you build in the North and the building you build in the East will sometimes end up wrong. So even if you build a building in the North-East, it will not give you a big mistake in some places. That is, if there is a structure that has weight in the South-West directions, then even if you build buildings in the North-East direction, it will not give you a big mistake. In such places where the South-West is not weighty, then definitely when you build buildings in the North-East direction, it will give you negative results. So it will end up as an event that we put a spell on ourselves. So we have to be very careful in this. Every building is like a pawn moving in a chess game, when you place a pawn incorrectly, the game ends, right? Similarly, your life’s journey will also be blocked. The building structure that we do in Vastu will come to us as we see fit. So be careful when building a new building near an old building. This is an awareness post related to Vastu.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!