கடைகளில் வாஸ்து

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு கடைகளுக்கு வாஸ்து பார்க்கின்ற பொழுது ஒரு இடத்தில் அக்னி மூலையில் படி போட்டிருந்தார்கள். அது உட்படியாக இருந்தது. அதே சமயம் அதன் எதிர் நிலையான வடகிழக்கு பகுதியையும், கிழக்கு பகுதியையும் அதாவது கட்டிடத்தில் வெளியே ஒரு வெட்டு அமைப்பில் ஏற்படுத்தி இருந்தார்கள். அது வாஸ்துரீதியாக மிக மிக தவறு. எதற்காக என்று சொன்னால் மேல் மாடிக்கு செல்வதற்கும் அதன் அடுத்த மாடி செல்வதற்கும் ஆன படி அமைப்பு என்பது அந்த அக்னி மூலையில் இருந்த இடத்திலிருந்து ஒரு கதவை வைத்து முன்னாடிக்கு செல்லுகிற அமைப்பில் மொத்த தரைத்தல பில்டிங்கில் அதை இழுத்த அமைப்பில் வடகிழக்கு இல்லாமல் ஒரு கட்டிட அமைப்பு ஏற்படுத்தியிருந்தார்கள்.அந்த அமைப்பு என்பது வாஸ்து வகையில் மிக மிக தவறு. அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் ஒருவர் செய்யக்கூடாது. அதே சமயம் அந்த இடத்தில் மேற்கு புறத்தில் அவருடைய இல்லமும், அதாவது கடை முதலாளி இல்லமும் அதன் கிழக்குப்புறத்தில் இந்த கட்டிடம் இருக்கின்றது. இந்த கட்டிடம் என்பது நான்கு மாடிகளாகவும் அவருடைய இல்லம் என்பது தரைத்தளம் மற்றும் முதல் தலமாகவும் இரண்டு மாடிகளாக இருக்கின்றது. இந்த கட்டிடம் அமைந்த பிறகு வாஸ்துரீதியாக அந்த கட்டிடத்தில் முதலாளிக்கு ஆண்கள் சார்ந்த வகையில் பாதிப்பை கொடுக்கிற நிகழ்வாக இருக்கும். ஆக ஒரு கடைகளை தன்னுடைய சொந்த இடத்தில் வீட்டின் அருகே கட்டுகின்ற பொழுது சர்வ ஜாக்கிரதையாக ஒரு வாஸ்து நிபுணரை துணைக்கு வைத்துக்கொண்டு கட்டுவது நலம் என்று சொல்லுவேன். ஆக கடைகளுக்கு வாஸ்து பார்க்கும்போது, கடைகளை கட்டுகின்ற போது நாம் எச்சரிக்கையாக கட்ட வேண்டும். நாம் செய்கிற ஒரு தவறு ஒரு சதுரங்க விளையாட்டு போல தான். ஒரு சிப்பாயை எங்கு வைக்க வேண்டும், எங்கு நகர்த்த வேண்டும் அதுபோல, ஒரு கட்டிடத்தை எங்கு கட்ட வேண்டும் எங்கு கட்டக்கூடாது என்கிற ஒரு விதி என்பது மிக வாஸ்துவில் மிக முக்கியம்.
In the matter of Vastu, when they were looking at the Vastu for a shop, they had placed a staircase in the Agni corner at one place. It was a part of it. At the same time, they had made a cut structure in the opposite northeast and east part, that is, outside the building. That is very, very wrong in terms of Vastu. If we say why, the staircase structure for going to the upper floor and the next floor is a structure that goes from the place where the Agni corner was and a door is placed in front, and they had created a building structure without the northeast in the structure that pulled it in the entire ground floor building. That structure is very, very wrong in terms of Vastu. One should not make those mistakes for any reason. At the same time, his house, that is, the house of the shop owner, is on the west side of that place, and this building is on its east side. This building is four stories and his house is the ground floor and the first floor are two stories. After this building is built, it will be an event that affects the owner in a male-oriented way in terms of Vastu. So, when building a shop near your own home, I would say that it is best to be very careful and consult a Vastu expert. So, when looking at Vastu for shops, we should be careful while building shops. A mistake we make is like a game of chess. Just like where to place a pawn and where to move it, a rule about where to build a building and where not to build it is very important in Vastu.