எலும்பு பாதிப்பு வாஸ்து

ஒரு மனிதனுக்கு எலும்பு சார்ந்த பாதிப்பு , காய்ச்சலில் வருகிற மூட்டு பாதிப்பு, வெயிலின் தாக்கத்தால் வருகிற பாதிப்பு அதை சன் ஸ்ட்ரோக் என்று சொல்வோம். ரத்த ஓட்டங்களில் பிரச்சனை, இதயத்தின் வாழ்வு கோளாறுகள், ஒரு மனிதன் தள்ளாட்டமாக இருப்பது, அதாவது குணிந்தால் மயக்கம் வருவது போல ஒரு நிகழ்வு இருப்பது, உயர் ரத்த அழுத்தம், தற்காலிகமாக ஏற்படுகிற ஒரு நெஞ்சுவலி, தாடையில் வீக்கம் ஏற்படுவது, கூன்முதுகு போன்ற பிரச்சனைகள், ரத்த சோகை, வயிறு சார்ந்த வயிறு பகுதிகளில் பாதிப்பை கொடுப்பது , இதயத்தை பாதிக்கிற ஒரு செயல் இப்படி எதாவது ஒரு பாதிப்பு ஒரு இல்லத்தில் இருக்கிற மனிதர்களுக்கு இருந்தால் இதனை தென்கிழக்கு வாஸ்து குற்றமாக எடுத்துக்கொண்டு தென்கிழக்கில் என்ன இருக்கிறது என்று சரி செய்யும் பொழுது மேற்கூறிய கூறுகளில் இருந்து ஒருவர் வெளியேற முடியும். ஆனால் எதையுமே நம் காலத்தால் செய்வது நல்லது. அப்பொழுதுதான் அந்த பிரச்சனையில் வந்து வெளியேற முடியும்.காலம் கடந்து செய்யும் போது அதன் பலன் என்பது குறைவுதான்.

For a human being, bone-related damage, fever-related joint damage, heat-related damage, let’s call it sun stroke.  Problems with blood circulation, Liver disorders of the heart, A person being wobbly, i.e. having a fainting phenomenon when recovering, High blood pressure, A temporary chest pain, Swelling in the jaw, Scoliosis, Anemia, Affecting the stomach related areas, Heart.  If there is an effect that affects people in a house, it can be taken as South-East Vaastu crime and one can get out of the above elements when correcting what is in the South-East.  But it is better to do anything with our time.  Only then can you get out of that problem. When time passes, its benefit is less.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!