அபார்ட்மென்ட் வீடுகளில் எனது 20 வருட வாஸ்து அனுபவம்

ஒரு சில மக்கள் அப்பார்ட்மெண்ட் வீடுகளுக்கு வாஸ்து பொருந்தாது என்று சொல்லிவிடுன்றனர். நான் 13 வருடங்கள் வாஸ்து உலகில் பயணப்படுகிறேன். அதற்கு முன்பும் இருந்தேன்.அதாவது 2006 காலகட்டத்தில் இருந்து கடந்த இருபது வருடங்களாக வாஸ்து உலகில் இருக்கின்றேன். இதுவரை நான் எத்தனையோ அபார்ட்மெண்ட் வீடுகளை கட்டிடங்களை சென்னையில் பார்த்திருக்கிறேன் . அப்படிப்பட்ட வீடுகளில் வாழ்கிற மக்களின் நிலை என்பது எனக்கு தெரியும் .ஆக அடுக்கு மாடி கட்டிடம் வாங்குவதற்கு முன் ஒருவர் என்னை அழைக்கும் போது சரியான முறையில் வாஸ்து பொருத்தி கொடுக்க முடியும். ஆக வாஸ்துபடி அப்பார்ட்மெண்ட் வீடுகளும் இருக்க வேண்டும். உயிர் சேத நிகழ்வு ஏற்படுவது, வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்ப்படுவது, வேலை வாய்ப்பு சார்ந்த தோஷங்களை கொடுப்பது,திருமண வாழ்க்கை சிறப்பு இல்லாமல் இருப்பது, நிச்சயமாக தனிப்பட்ட வீடுகளில் என்ன குற்றங்கள் இருக்குமோ, அதே குற்றங்கள் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் இருக்கும். இந்த இடத்தில் ஒரு வார்த்தையை நான் சொல்ல வேண்டும் . ஜோதிடம் என்பது உண்மை. நல்ல பலனாக இருந்தாலும், தவறான பலன்களாக இருந்தாலும் அந்தந்த காலகட்டங்களில் வேகமாக பேசும். வாஸ்துவும் உண்மை. நல்ல பலனாக இருந்தாலும், தவறான பலன்களாக ஆக இருந்தாலும் மெதுவாக பேசும். வாஸ்துவிற்கு குறைந்தபட்சம் ஒரு வருடத்தில் இருந்து ஏழு வருடங்களுக்கு உள்ளாக தனது பலாபங்களை வாஸ்துவில் என்ன இருக்கிறதோ அதனை கொடுக்கும். அந்த வகையில் நீங்கள் ஒரு வீட்டில் வாழ்கிறீர்கள் என்று சொன்னால் அந்த வீட்டின் வாழ்க்கையை பத்து வருடங்களுக்குஎன்ன பலனை அனுபவித்தோம் என்பதனை பார்க்க வேண்டும். இந்த பத்து வருடத்தில் நாம் முன்னேற்றம் அடைந்திருக்கிறோமா? அல்லது முன்னேற்றம் இல்லாமல் இருந்திருக்கிறோமா? எப்படி வாழ்ந்தோம் என்பதை கணக்கெடுத்து வாஸ்துவின் பலன்களை உணர முடியும். நல்ல பலன்கள் நடந்தால் அந்த வீடு நல்லது என்றும், தவறான பலன்கள் நடந்து இருந்தால் அது தவறு என்றும் புரிந்து கொண்டு, வீடுகளை பரிசோதனை செய்து அதில் தொடர்ந்து வாழ வேண்டுமா? இல்லையா? என்று முடிவு செய்ய வேண்டும். ஏனென்று சொன்னால் நீங்கள் உங்களின் இந்த பத்து வருட வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். இந்த இடத்தில் உங்களுக்கு வயது ஏறிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றங்கள் கிடைக்காது இருந்தால் அந்த வீடு வாஸ்து வகையில் தவறானது.நல்ல பலனை வைத்திருந்தால் என்றால், முன்னேற்றம், செல்வம் , மதிப்பு மரியாதை சார்ந்த விஷயங்களோடு உங்களுடைய வாழ்க்கை அமைந்துள்ளது என்றால் அது நல்ல வீடு என எடுத்து கொள்ள வேண்டும். இந்த இடத்தில் ஜாதகத்தில் நல்ல திசாபுத்திகள் நடந்து இருந்தாலும் தவறான வுடு நல்ல பலனை கொடுத்து இருக்கும் இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Some people say that Vastu is not suitable for apartment houses. I have been traveling in the world of Vastu for 13 years. I was there before that too. That is, I have been in the world of Vastu for the past twenty years since 2006. So far, I have seen many apartment houses and buildings in Chennai. I know the condition of the people living in such houses. So when someone calls me before buying an apartment building, I can give them Vastu in the right way. So apartment houses should also be built according to Vastu. Accidents, losses in business, giving doshas related to employment, not having a good married life, of course, whatever crimes are there in private houses, the same crimes will be there in apartment houses too. I have to say one word at this point. Astrology is true. Whether it is good or bad, it speaks fast in its respective periods. Vastu is also true. Whether it is good or bad, it speaks slowly. Vastu gives its benefits within at least one year to seven years, whatever is in Vastu. In that way, if you say that you live in a house, you should see what benefits we have experienced in that house for ten years. Have we made progress in these ten years? Or have we not made any progress? We can understand the benefits of Vastu by calculating how we lived. If good benefits occur, that house is good, and if bad benefits occur, it is wrong, and we should examine the houses and decide whether we should continue to live in them or not. In other words, you should look back on your ten years of life. If you do not get any good changes in your life as you grow older in this place, then that house is wrong in terms of Vastu. If it has good benefits, then if your life is based on things related to progress, wealth, and respect, then it should be considered a good house. Even if there are good disabudhis in this place in the horoscope, a bad wudu will give good results. This should also be taken into account.