எட்டு திசைகள் டிகிரி Eight direction degrees of Vastu
தென்மேற்கு பகுதியை நமது இந்து மத சாஸ்திரங்கள் நைருதி என்று சொல்கின்றன. நைருதி என்று சொன்னாலே ஒரு மனித உடலை வாகனமாக வைத்திருக்கிற ஒரு அரக்கர் இடம் என்று நம்முடைய இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. தென்மேற்கு பகுதி தான் ஒரு மனித வாழ்க்கையில் நன்மை தீமை உடலின் ஆரோக்கியம் வாழ்க்கை தரம் விபத்துக்களை ஏற்படுத்துதல், வாழ்க்கையில் செல்வத்தை இழக்கும் நிகழ்வு இப்படி அனைத்து விஷயங்களை வைத்திருக்கிறது. இந்த திசை எப்பொழுதுமே 90 டிகிரிக்கு இருக்க வேண்டும். 90 டிகிரி என்பது காம்பஸில் கிடையாது. காம்பஸில் சரியான ஒரு திசைகாட்டி என்பது 225 டிகிரிகள் ஆகும். ஆக இந்த திசை 225° க்கு 10 டிகிரி மிகாபனம் 10 டிகிரி குறையாமல் இருப்பது சாலச் சிறந்தது. இந்த திசை 90 டிகிரிகள் என்று சொல்லும் பொழுது மூல மட்டத்திற்காக இருக்க வேண்டும். இந்த பகுதியின் மேற்கு பகுதி வளரலாம். தெற்கு பகுதி சார்ந்த தென்கிழக்கு வளரலாம். இந்த இடத்தில் தென்மேற்கு குறைவதோ அதாவது மேற்கு பகுதி குறைவுதோ தெற்கு பகுதியின் மேற்கு பகுதி குறைவதோ, மேற்கு பகுதியின் தெற்கு பகுதி குறைவதோ வாஸ்து வகையில் மிக மிக குற்றம். இந்த பகுதி குறையும் பொழுது மற்ற இடங்களில் திறப்புகள் இருக்கும் பொழுது இந்த பகுதியில் பள்ளங்கள் இருக்கும்.இதனால் அந்த வீட்டின் குடும்ப தலைவன் மீதும் குடும்பத் தலைப்பேரன் மீதும், குடும்பத் தலைமகன் மீதும் இருக்கும் . ஆக இந்த பகுதியை போர்க்காலத்தின் அடிப்படையில் சரிசெய்ய வேண்டும். இந்த பகுதி குற்றமாக இருக்கும் பொழுது அதனை பேய் வீடு என்று கூட என்னால் அழைக்கப்படுகிறது என்று கூட சொல்லலாம். ஆக ஒரு வீட்டில் பேய் இருப்பது என்று சொன்னால் என்ன கஷ்டத்தை அனுபவிப்பார்களோ, அது சார்ந்த கஷ்டங்களை அந்த தென்மேற்கு தவறுகள் கொடுக்கும் .அதே சமயம் நமது ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகத்தில் ஆலயங்களில் தென்மேற்கு பகுதியில் ராகுவின் இடமாக பார்க்கப்படுகிறது ஒரு இல்லாத விசயத்தை இருப்பதாகவும், இருக்கிற விஷயத்தில் இல்லாததும் என நினைக்கிற நிலை, ஒரு ஆண் மக்களின் மனதில் புத்தி பேதமையை, வேதனை கொடுத்து ஆண்களின் உழைப்பில் வெற்றி கொடுக்காது அவர்களுடைய வாழ்க்கையை சிதலப்படுத்துகிற நிகழ்வை தென்மேற்கு திசை வைத்திருக்கும். ஆக தென்மேற்கு திசையை சரியான முறையில் கையாளுவது வாஸ்து வகையில் நலம் பயக்கும் விதமாக தவறாக இருந்தால் சரி செய்வது நலம்.எட்டு திசைகள் டிகிரி Eight direction degrees of Vastu
எட்டு திசைகள் டிகிரி வாஸ்து , Eight direction degrees of Vastu,வாஸ்து சாஸ்திரம் கூறும் எட்டு திசைகளும்,Eight directions degrees of Vastu,Importance Of 8 Precious Vastu Directions,360-degree vastu chart,Vastudirections with degrees,8 directions in Vastu,16 directions with degrees,
Vayuvya direction in english,Agneyam direction in english,Ishanya direction in english,chennai vastu,