எட்டு திசைகளிலும் வாஸ்து Vastu in eight directions

Vastu in eight directions

எட்டு திசைகளில்  வாஸ்து  பலன்களை தெரிந்து கொள்வோம். அந்த வகையில்  வடகிழக்கு பகுதி வாஸ்து என்னும் பொழுது மனிதனுக்கு இதயம் எப்படி இருக்கின்றதோ அது போல தான் வடகிழக்கும் ஒரு இல்லத்தில் இருக்கின்றது என்று சொல்லலாம். வடகிழக்கு பகுதியில் மிகப்பெரிய அறைகளோ அதிக எடை உள்ள பொருட்களை வைப்பதோ எக்காரணம் கொண்டு கூடாது. அந்த இடம் மலர்களை விட எடை குறைவாகவும் சுத்தமாகவும் இருப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும். வடகிழக்கு பகுதியில் படிக்கும் அறை அமைக்கலாம். வரவேற்பு அறையை அமைக்கலாம். எப்பொழுதுமே ஒரு பொருள்களை வைக்கிற அறை ஸ்டோர் ரூம் சார்ந்த நிகழ்வுகளை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதி அறையில் வைக்கக்கூடாது அமைக்க கூடாது. வடகிழக்கு பகுதி அறையில் சூரிய ஒளி நல்ல காற்றோட்டம் திறந்த அமைப்பாக வைத்துக் கொள்வது மிகுந்த ஐஸ்வர்யத்தை கொடுக்கும். வடகிழக்கு பகுதியில் ஒரு ஏர் கண்டிஷனர் செய்யப்பட்ட அறையாக மாற்றுவதும் வாஸ்து ரீதியாக குற்றம். வடகிழக்கு பகுதியில் காலணிகள் விடுவது ஒட்டடை கம்பு வைப்பது எடையுள்ள சோபாக்களை நாற்காலிகளை போட்டு வைப்பது மிகவும் தவறு. வடகிழக்கு பகுதி எப்பொழுதுமே வெட்டும் அமைப்பாக இருக்கக் கூடாது. வடகிழக்கு என்பது  வடக்கும் கிழக்கும் சேர்கிற அந்த பகுதி 90 டிகிரியாக வாஸ்து வகையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் தவறுகள் இருக்கும் பொழுது பணவிரயத்தை கொடுக்கும். பெண்கள் சார்ந்த ஆண்கள் சார்ந்த உடல் சார்ந்த துன்பங்களை கொடுக்கும். வடகிழக்கு பகுதியில் வாஸ்து குற்றம் என்பது ஒரு குடும்பத் தலைவரையும் குடும்பத் தலைமகனையும் குடும்ப தலைப்பேரனைம் பாதிக்கிற நிகழ்வை கொடுக்கும். ஆகவே வடகிழக்கு பகுதி கவனமாக கையாள வேண்டும்.

Let us know the benefits of Vastu in eight directions.  In that way, we can say that North-East is in a house like the heart of a person when it is called Vastu.  Large rooms or heavy objects should not be placed in the north-east for any reason.  Make sure the place is lighter and cleaner than the flowers.  A reading room can be set up in the north-east.  A reception room can be set up.  A storage room should never be placed in the north-east room for any reason related to store room events.  Keeping a sunny, well-ventilated open layout in a North-East facing room gives great wealth.  Converting an air-conditioned room in the north-east is also architecturally offensive.  It is very wrong to leave shoes in the north-east, to put straw, to put heavy sofas and chairs.  The North-East should not always be a cross section.  North-east means that part where north and east meet should be 90 degrees in Vastu.  When there are faults in the north-east, it gives loss of money.  Gives physical sufferings related to women related to men.  Vaastu kruma in the North-East gives the phenomenon of affecting a family head, the head of the family and the head of the family.  So North-East should be handled carefully. எட்டு திசைகளிலும் வாஸ்து, Vastu in eight directions,8 directions in Vastu,8 directions in Vastu tamil,8 directions in vastu ,Vayuvya direction in english,8 directions ,8 directions chennai vastu,Vastu directions for home,Agneyam direction in english,What are the 8 basic directions?,What are the 8 directions of the universe?,What are the 8 limbs of Vastu?,What are the 8 directions in Vastu?,

Vastu in eight directions,எட்டு திசைகளிலும் வாஸ்து,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!