உணவருந்தும் அறை வாஸ்து / Dining Room Vastu

Dining Room Vastu

உணவு அருந்ததை விட புகுந்த செயல் உலகில் எதுவும் கிடையாது . அதாவது மனிதர்கள் வாழ வேண்டும் என்று சொன்னால் உணவு முக்கியம் உணவுக்காக தான் ஒவ்வொரு மனிதர்களும் உழைக்கின்றார்கள். அப்படிப்பட்ட அந்த உணவு சார்ந்த விஷயத்தில் வாஸ்து திதியாக சரியான முறையில் அந்த அறை என்பது இருக்க வேண்டும் உணவருந்தும் அருகில் நல்ல காற்றோட்டம் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும் . ஒரு மின்விசிறியை போடாமல் இருந்தால் கூட அந்த அறைக்கு காற்று வரவேண்டும். ஒரு மின்சார விளக்கை போடாமல் இருந்தால் கூட அந்த அறைக்கு வெளிச்சம் வர வேண்டும் அதாவது காலை 8 மணி முதல் நாளை 5:00 மணி வரை அப்படி ஒரு அறை இருக்கிறது என்று சொன்னாலே அது வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு உகந்துவிட்டது என்று கூட என்னால் சொல்ல முடியும். அந்த வகையில் உணவருந்துகிற அறை என்பது சமையல் அறை என்று இருக்கும் பொழுது அந்த அறைக்கு மேற்கு புறத்திலும் அதாவது பதென்கிழக்கு பகுதியின் மேற்கு புறத்திலும் அந்த தென்கிழக்கு அறைக்கு வடக்கு புறத்திலும் அதாவது கிழக்கின் மத்திய பாகத்திலும் வரலாம். அதே சமயம் வடமேற்கு சமையலறை வருகிறது என்று சொன்னால் அந்த அறைக்கு கிழக்கு புறத்திலும் அல்லது அந்த அறிக்கை தெற்கு புறத்திலும் உணவு அருந்தும் அரை வரலாம்.. இந்த விதியில் செயல்படுத்தி ஒரு உணவருந்து மழை அமைக்கும் போது மிகுந்த ஒரு யோகத்தை கொடுக்கிற உணவருந்தும் அறையாக இருக்கும் நல்ல ஒரு வாஸ்து பலம் பொருந்திய உணவு அருகில் நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளும் பொழுது அந்த இடத்தில் வந்து சாப்பிடுகிற உறவினர்களும் நண்பர்களும் அந்த இடத்தில் வைப்ரேஷன் என்று சொல்லக்கூடிய ஒரு வாஸ்து ரீதியாக பலம் பொருந்திய நிகழ்வை கொடுக்கும். அதனால் சொந்தக்காரர்களின் உறவுகளையும் வியாபார மக்களின் உறவு நிலையும் வளரும் வாஸ்து விதிகளின்படி குடும்ப உறுப்பினர்கள் அவர்களும் அனைவரும் ஒற்றுமையாக அன்பாக பாசத்தோடு இருப்பார்கள் ஆக தொல்லை தருகின்ற தீய எண்ணங்கள் தீய சக்திகள் வீட்டை விட்டு விரைந்து ஓடிவிடும் அந்த வீட்டில் இருக்காது என்று கூட சொல்லலாம் ஆக அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் தூயமான எண்ணத்தோடு தூய உள்ளத்தோடும் தூய உணர்வோடும் பெரும் செல்வ நிலையோடும் பக்தி பெருக்கோடும் இந்த உலகம் புகழ வாழ்வார்கள். சரியான சமையலறையும் சரியான உணவு வரை இருக்கும் பொழுது 100% வாஸ்து பணம் கொடுக்கும் அறையாக இருக்கும் போது நன்மையே கிடைக்கும். Dining Room Vastu,Which direction is best for dining room,Where is the best place to put a dining room?,What direction should a dining table face?,Which direction to face when eating?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!