உடல் குறைபாடு வாஸ்து குற்றம்

கைகளில் அங்கஹினம், தோல் செதில் செதிலாக சட்டை விடுவது, கைகள் வேர்ப்பது, எந்த நேரமும் இந்த நிலை ஒருவருக்கு இருக்கிறது என்று சொன்னால் தெற்கு திசை கிழக்கு வாஸ்து குற்றத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். கூடவே கிழக்கு மூடப்பட்ட இல்லத்தில் இருக்கிற மக்களுக்கு தோல் சம்மந்தப்பட்ட நோய்களை கொடுக்கிற நிகழ்வு இருக்கும்.எந்த இல்லத்தில் சூரியனின் வெளிச்சம் மருந்துக்கு கூட வரவில்லையோ? அந்த இல்லத்தில் தோல் நோயின் பாதிப்பு இருக்கிற மக்கள் இருப்பார்கள். ஆக ஒரு இடத்தில் தோல் நோய் இருக்கிற மக்கள் இருந்தால் அவர்களின் பூர்வீக வீட்டில் தென்கிழக்கையும் கிழக்கையும் கவனித்து சரி செய்வது நல்லது.

Numbness in the hands, flaky skin, scaly hands, any time a person is said to have this condition should be matched with the South East Vaastu.  Also there will be cases of giving skin related diseases to the people in the eastern closed house. Which house does not get sunlight even for medicine?  There will be people affected by skin diseases in that house.  So if there are people with skin diseases in a place, it is better to look after South-East and East in their native house.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!