உடலில் பித்தப்பை பாதிப்பு வாஸ்து குற்றம் Damage to the gallbladder Vastu mistakes

உடலில் பித்தப்பை பாதிப்பு வாஸ்து குற்றம் Damage to the gallbladder Vastu mistakes

ஒரு சில மக்களுக்கு பித்தப்பைக் கோளாறுகள் ஏற்படும். பித்தப்பையில் பிரச்சனைகளை கொடுக்கும். பெருங்குடலில் அலர்ஜி என்கிற ஒரு விஷயம் இருக்கும். மலக்குடலில் உபாதைகள் இருக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுகிற ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். மலவாயில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்  சிறுநீரக கல் தொந்தரவுகள்  சார்ந்த பிரச்சினைகள் இருக்கும். பால்வினை நோயின் தாக்கங்கள் இருக்கும். விதைப்பையில் காயம் ஏற்படுவது , விதைப்பை சேதாரம் ஏற்ப்பட்டு இனப்பெருக்க உறுப்புகளில் பிரச்சனைகளை கொடுக்கிற ஒரு நிகழ்வு, ஒரு இல்லத்தில் இருக்கிற மனிதர்களுக்கு இருந்தால் அது தென்மேற்கு வாஸ்து குற்றமாக நீங்கள் பாவிக்க வேண்டும்.  தென்மேற்கு வீட்டில் உட்பகுதியில் என்ன வாஸ்து குற்றம் என்பதனை தெரிந்து கொண்டு அதனை சரி செய்யும் பொழுது அந்த பிரச்சினை இருந்து தான் வெளியேற முடியும்.

A few people develop gallbladder problems.  Gives gall bladder problems.  There is a thing called allergy in the colon.  There will be problems in the rectum.  Whitening remains a problem for women.  Problems related to kidney stone problems are persistent in Malawi.  There will be effects of venereal disease.  Injury to the scrotum, a case where the scrotum is damaged and causes problems in the reproductive organs, if there are men in a house, it is a South-West Vastu offense and you should commit it.   You can get out of that problem only when you know what is the Vastu fault in the south-west house and correct it. உடலில் பித்தப்பை பாதிப்பு வாஸ்து குற்றம், Damage to the gallbladder Vastu mistakes,How can Vastu defects be removed?,Can Vastu dosh cause health problems?,

What are major Vastu defects?,How to remove illness from house Vastu?,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!