வாஸ்து சார்ந்த விஷயத்துல இலவச ஆலோசனை என்பது எந்த இடத்திலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மேஸ்திரிக்கு தெரியும். ஒரு இன்ஜினியருக்கு தெரியும், ஏன் நம்முடைய நண்பர்களுக்கு தெரியும், ஏன் எனக்கு கூட தெரியும் என்று வீடு கட்டுவதற்கு அந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த இடத்தில் என்ன நடக்கும் என்று சொன்னால் நம்முடைய கர்மா நம்முடைய கண்ணை ஒரு சில விஷயங்களில் மறைத்துவிடும். இந்த இடத்துல வேறொரு நபரை ஏற்படுத்தி வாஸ்து சாஸ்திரத்தை உட்பகுத்திக் கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று சொல்லுவேன். இந்த விஷயம் வாஸ்து பார்க்கிற எனக்கு கூட பொருந்தும் என்று தான் சொல்லுவேன். எனக்கு தெரிந்தாலும் கூட, வேறொரு நபரை ஒரு தொகை கொடுத்து அழைத்து பார்ப்பதுதான் சாலச் சிறந்தது. இந்த இடத்தில் ஒரு லட்ச கணக்கில் பணத்தை போட்டு வீடு கட்டுகிறோம், வாஸ்து நம்புகிற மனிதனாக நீங்கள் இருக்கிறீர்கள் என்கின்ற பொழுது ஒரு வாஸ்து நிபுணரை அழைத்துப் பார்ப்பது சரியானது. நீங்கள் வாஸ்து சார்ந்த விஷயத்தில் உள்ளே நுழையவில்லை என்று சொன்னால் அது பிரச்சனை கிடையாது.
Free advice on Vastu should not be taken anywhere. A mason knows. An engineer knows, why do our friends know, why do I know too? We should not take that matter to build a house because it is not something that we should take. If we say what will happen in this place, our karma will blind our eyes to a few things. I would say that it is best to have another person in this place and internalize Vastu Shastra. I would say that this matter is also applicable to me who sees Vastu. Even if I know, it is best to pay another person an amount and see it. When we are building a house in this place with a sum of money of a lakh, and you are a person who believes in Vastu, it is right to call a Vastu expert. If you say that you have not entered into Vastu matters, then there is no problem. இலவசமாக வாஸ்து ஆலோசனை,இலவச வாஸ்து ஆலோசனை,வாஸ்து சாஸ்திரத்தை இலவசமாகக் கற்க,Free Vastu Consultation, Free Vastu Consultation, Learn Vastu Shastra for Free,