இரண்டு மூன்று இணைந்து இருக்கும் வீடுகளில் வாஸ்து

இரண்டு வீடுகளை அல்லது மூன்று வீடுகளை சகோதரர்களுக்கு கட்டுகிற பொழுது ஒரே வரிசையில் கட்டுவார்கள். அப்படி கட்டுகிற பொழுது வாஸ்து வகையில் ஒவ்வொரு வீட்டுக்கும் இடைவெளி என்பது வேண்டும். அப்படி நாம் கட்டாமல் இடமில்லை கட்டுவதற்கு என்று முடிவு செய்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு தளத்தை ஒதுக்கி கட்டுவது நலம். இல்லை என்று சொன்னால் வாஸ்து வகையில் தவறாக முடிந்து விடும். எப்படி சொல்வது என்று சொன்னால் ஒரு வீட்டிற்கு 40 அடி 60 அடி இடம் இருக்கிறது என்று சொன்னால், அந்த 40 அடிக்கு இணையாக காலியிடம் என்பது அடுத்த வீட்டிற்கு இடைவெளி என்பது வேண்டும். இல்லை என்று சொன்னால் அந்த முறையை பின்பற்ற வேண்டாம் என்பதுதான் வாஸ்து வகையில் நான் சொல்லுகிற ஒரு கருத்து. இப்போது யாரும் 90% மக்கள் கட்டுவதில்லை என்று சொன்னாலும் கூட, 25-30 வருடங்களுக்கு முன்பு அப்படி கட்டிய நிகழ்வுண்டு. ஆனால் அதே வீட்டில் தற்போது வரை வசித்து வருவார்கள். அப்படிப்பட்ட வீடுகளை மாற்றம் செய்து கொள்வது வாஸ்து வகையில் நலம் . அதுதான் வாழ்க்கை யோகத்தை கொடுக்கும்.

When two or three houses are built for brothers, they are built in a row. When building like that, there should be a space for each house according to Vastu. If we decide that there is no space to build without building, it is better to set aside a plot for each. If we say no, it will end up wrong in terms of Vastu. How to say that if a house has a space of 40 feet by 60 feet, then the empty space equal to that 40 feet should be a space for the next house. If we say no, then one of my opinions in terms of Vastu is that we should not follow that method. Even if no one says that 90% of people do not build now, there are cases of people building like that 25-30 years ago. But they will live in the same house till now. It is better in terms of Vastu to change such houses. That is what will give life yoga.

வாஸ்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!