இரண்டு இடங்களை ஒரே இடத்தில் வாங்கலாமா

இரண்டு இடங்கள் உங்களுக்கு இருக்கிறது என்று சொன்னால் அல்லது, இரண்டு இடங்களை நீங்கள் வாங்க முடிவு செய்கிறீர்கள் என்று சொன்னால் உங்களுடைய மனம் போன போக்கில் இடங்களை வாங்கக்கூடாது. குறிப்பாக மேற்கிலும் சாலை இருக்கிறது, கிழக்கும் சாலை இருக்கிறது, மேற்கு பார்த்து ஒரு மனை இருக்கிறது கிழக்கு பார்த்து ஒரு மனை இருக்கிறது என்று சொன்னால் இதை வாங்குவது நலமா? அல்லது, வடக்கில் சாலை இருக்கிறது, தெற்கிலும் சாலை இருக்கிறது அந்த இரண்டு பக்கமும் இணைந்துள்ள இடங்களை வாங்குவது நலமா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் தெற்கு சாலையும் வடக்குசாலையும் இருக்கிற இடங்களில் இணைத்து வாங்குவது சாலச்சிறந்தது. அல்லது இரண்டு இடங்களை நீளமாக எடுப்பது எடுப்பதற்கு பதிலாக நீங்கள் இரண்டு மனைகளை ஒன்றாக இணைத்து சதுர இடமாக ஒரு இடத்தில் வாங்குவது நலம் என்று சொல்லுவேன். இந்த விஷயங்கள் ஒரு மனையாக இணைத்து இரண்டு மனைகளை ஒன்றாக வாங்குகிற பொழுது யோகத்தை கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். நான் சொல்லிய அந்த வாஸ்து இடத்தின் விஷயங்கள் .

If you say that you have two plots or that you are planning to buy two plots, you should not buy plots according to your whim. Especially if there is a road in the west, a road in the east, a plot facing the west and a plot facing the east, is it better to buy this? Or, if there is a road in the north, a road in the south, is it better to buy plots that are connected on both sides? In my opinion, it is better to buy plots where there is a southern road and a northern road. Or instead of buying two plots lengthwise, I would say that it is better to buy two plots together and buy them in one square plot. These things will be a yoga event when you buy two plots together and combine them into one plot. The things about that vastu plot that I mentioned.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!