இடுப்பு வலி வாஸ்து குற்றம் Vastu fault that causes hip pain
இடுப்பு வலி பிரச்சனை , இடுப்பு எலும்புகள் அரித்து போகிற ஒரு நிலை, எது என்று கண்டுபிடிக்க முடியாத இடுப்பு நிலை வலி,நாடா புழு, நாடா பூச்சி, கொக்கி பூச்சி, இப்படி பட்ட உடல் மத்திய பாகம் சார்ந்த இடுப்பு பகுதிகளில் வயிறு சார்ந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படுவது, காலரா வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் , வலிப்பு உடலில் பிரச்சனை, வைட்டமின் குறைபாடுகள், உணவு செரிமானம் ஆகுவதில் பிரச்சனை, பெருங்குடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் ஒரு சில மக்களுக்கு எப்பொழுதுமே மலச்சிக்கல் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். ஒரு சில மக்களுக்கு நலம் கழிப்பதில் பிரச்சினை இருக்கும் அதாவது, சாப்பிட்ட உடனே ஒரு உணவு என்பது செரிமானம் ஆகி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு மலமாக மாறிவிடும். அந்த உடலில் தங்காது காலை ஒரு வேலையும் நாளை ஒரு வேலையும் மலம் கழிக்கிற மனிதர்களாக அனைத்து மனிதர்களுமே இருப்பார்கள். நல்ல ஆரோக்கியமாக இருக்கின்ற மனிதர்கள். ஆனால் எந்த நேரத்தில் மலம் வருகிறது என்று தெரியாத நிலை, காலம் தெரியாமல் வருகிற ஒரு நிலை,இப்படி இருக்கின்ற இது போன்ற பிரச்சனைகளை மலக்குடலில் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக இதுபோல பிரச்சனை இருக்கிற மக்கள் தென்கிழக்கு வாஸ்து குற்றங்களை சரி செய்யும் பொழுது அந்த பிரச்சினை இருந்துவெளியேற முடியும்.
Pelvic pain problem, a condition in which the pelvic bones are eroding, pelvic pain that cannot be identified, tapeworm, tapeworm, hookworm, central pelvic region, abdominal region, cholera, diarrhea, constipation, convulsions, body problem , vitamin deficiencies, digestive problems, colon related problems, some people will always have constipation problem. Some people have problems with bowel movements, which means that a food is digested immediately after eating and turns into stool after a certain time. All human beings are people who do not stay in that body and defecate for one job in the morning and another job tomorrow. People who are in good health. But the state of not knowing at what time the stool comes, a state of not knowing the time, such problems should be taken as a problem in the rectum. So people who have problems like this can get out of that problem when they fix the South East Vastu crimes. இடுப்பு வலி வாஸ்து குற்றம், Vastu fault that causes hip pain,What is the Vastu Dosh for bone diseases,Can Vastu dosh cause health problems,Joint Pain OR Body pain? | Try This Vastu ,